Amma – The Amman Song Lyrics – Aranmanai 2

Amma - The Amman Song Lyrics - Aranmanai 2 | அம்மா நடனமாடி பாடல் வரிகள்

Singer Lyricist Composer
Malathi Lakshman, Adhi Hiphop Tamizha, Vishnu Priya, Anthony Dassan Piraisoodan Hiphop Tamizha

Amma - The Amman Song paadal varigal From Aranmanai 2 - அம்மா நடனமாடி அரண்மனை 2 பாடல் வரிகள் :

அம்மா நடனமாடி வா
தாயே நடனமாடி வா
திரிசூலம் கையிலேந்தி நடனமாடி வா

அம்மா நடனமாடி வா
தாயே நடனமாடி வா
படையல் வச்சு காத்திருக்கோம் நடனமாடி வா

ஆவிகள் படையளிக்க நடனமாடி வா
அம்மா பாவிகள் தலையறுக்க நடனமாடி வா
பகைவரின் குடியளிக்க நடனமாடி வா

அம்மா சூட்சியை வேறறுக்க நடனமாடி வா
காளி நீ ராகினி கணேஷ்வரி பிரசோஷினி

ராட்சசி பிசாட்சினி மாரி நீ மாரி நீ
மக்கள் கழித்திடு இருவிழி சிவந்திடு

சூலத்தை ஏந்திடு பிராம்மியே
படைகளை அழித்திடு தடைகளை உடைத்திடு

புலியென பாய்ந்திடு வைஷ்ணவியே
ஒருமையை கைவிடு போர்க்குரல் எழுப்பிடு

போர்க்களம் புகுந்திடு மாதேஷ்வரி
உடைகளை உருவிடு ரத்தம் குடித்திடு

பாவிகள் தலையறு கௌமாரி
காளி நீ ராகினி கணேஷ்வரி பிரசோஷினி

ராட்சசி பிசாட்சினி மாரி நீ மாரி நீ
ரசி ரசி ரசி ரசி மசி மசி மசி மசி

சத்ரு சம்காரம் ஐந்தரியே
ரெகஜக கபருக பகபக பம்பையின்

ஆட்டங்கள் ஆடிடும் ஈஸ்வரியே
மழை ஒடுங்கி மலை நடுங்க

புவியடங்க ஆணவத்தில்
கொடுங்கரங்கள் தான் உதைக்க

குடல் கிழித்து எலும்பொடித்து
உயிர்குடித் தீயவரின்

கொட்டம் அதை நீ அடக்கு
பாம்புருவாய் நீ எழுந்து
பகை நடுவே கோபமுடன்
சீறியங்கு நீயும் வந்து

சக்தி சக்தி கொஞ்சிக் கொண்டு
உடன் எனக்கு காளனுடன்

எம பயத்தை காளியவள்
உன் உருவில் விண்ணளந்து

மண் அளந்து நீ உணர்த்து
ராஜேஸ்வரி புவனேஸ்வரி சாமுண்டேஸ்வரி

ஸ்ரீலேஸ்வரி பரமேஸ்வரி காமேஸ்வரி
நாகேஸ்வரி மகுடேஸ்வரி ராஜேஸ்வரி
காமேஸ்வரி சோமேஸ்வரி நாகேஸ்வரி

மகுடேஸ்வரி பார்பேஸ்வரி முக்தேஸ்வரி
புத்தேஸ்வரி லோகேஸ்வரி அபினேஸ்வரி

அபினேஸ்வரி கந்தேஸ்வரி லோகேஸ்வரி
புவனேஸ்வரி ராஜேஸ்வரி புவனேஸ்வரி

புவனேஸ்வரி புவனேஸ்வரி பார்பேஸ்வரி
பார்பேஸ்வரி காளீஸ்வரி

எங்களின் ஈஸ்வரி பரமேஸ்வரி
காளி நீ ராகினி கணேஷ்வரி பிரசோஷினி
ராட்சசி பிசாட்சினி மாரி நீ மாரி நீ

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ......

Watch Amma - The Amman Song song from Aranmanai 2:

Amma - The Amman Song song lyrics in english:

Amma nadanamadi va
Thaye nadanamadi va

Thirisoolam kaiyil yendhi nadanamadi va
Amma nadanamadi va
Thaye nadanamadi va

Padayal vechi kathurikkom nadanamadi va
Thavithu padaiyedutha nadanamadi va

Amma pavigal thalai edukka nadanamadi va
Pagaivar uyir edukka nadanamadi va
Amma soolchiya veredukka nadanamadi va

Iru vizhu sivadhidu soolatha yedhidu
Samiye thadaigalai azhithidu

Thadaigalai udaithidu
Puliyena vazhthidu vaishnaviye

Porumaya kai vidu
Por kural elzhupidu
Porkalam pugunthidu

Matheshvari
Udangakai uruvidu ratham kuduthidu
Pavigal kai aru comari

Om shakthi om shakthi
Om shakthi om shakthi

Amma nadanamadi va
Thaye nadanamadi va

Song Lyricist Singer(s)
Party With The Pei Hiphop Tamizha Adhi Hiphop Tamizha, Kharesma Ravichandran
Maayaa Maayaa   Vivek Kailash Kher, Padmalatha
Poraadaa Poraadaa   Hiphop Tamizha Adhi Hiphop Tamizha
Kuchi Mittai Hiphop Tamizha Anthony Dassan
Amma - The Amman Song Piraisoodan Malathi Lakshman, Adhi Hiphop Tamizha, Vishnu Priya & Anthony Dassan
Aranmanai 2 (theme music)   Hiphop Tamizha

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

 

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Amma - The Amman Song.

Comments

comments