Ammukuttiye Lyrics | அம்முகுட்டியே

Ammukuttiye Lyrics in Tamil: | ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் திரைப்படத்தில் இருந்து அம்முகுட்டியே பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Pradeep KumarYugabharathiD. Imman

Ammukuttiye Lyrics in Tamil:

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி.

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி

உண்ண பெத்த தாய காட்டடி
கும்பிட்டுப் போக நான் ரெடீ.

செல்லக் குட்டி நீயும் பேச
சீனி மூட்ட கூடுதடி.

கண்ணுக்குட்டி போல ஆச
காதல் பாத்தா காட்டுதடி.

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி.

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி.

தங்க செல போல
மங்கிடாம என்ன
ஓரசி போகுர.

அங்கம் அழகாக
செல்லம் நீயும்
எங்க அரிசி வாங்குற.

ஒட்டுமொத்த ஊரும்
அண்ணாந்து பாக்க சிட்டாகுர.

முத்தம் ஒண்ணு கேட்டா
மின்சாரம் போல கட் ஆகுர.

பொங்க வைக்கும் நீ பால் நோற
நெஞ்ச தொட்ட மூனாம்பிற
சோகமா உசுர கவ்வுற.

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி.

குட்டி குட்டியா கவித
சொல்லி காட்டு கொலஞ்செண்டி.

எத்தனையோ பெற
தள்ளி போ னு
சொல்லி ஜெயிச்சா ஆம்பள.

உன்னுடைய பார்வ
கொக்கி போட
கண்ணு முழியும் தூங்கல.

தள்ளுவண்டி போல
முன்னால நானும் தல்லாட.

முன்ன வந்து நீயும்
கிக் ஆகா பேச
உக்கரல.

ஒண்டி காட்ட நான் வீட்டுல
ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நேசமா கதையும் சொல்லல.

அம்முகுட்டியே அடியே
உண்ண எண்ணி கலஞ்சேண்டி.

குட்டி குட்டியா கவித
சொல்லி கட்டு கொலஞ்செண்டி.

உண்ண பெத்த தாய காட்டடி
கும்பிட்டுப் போக நான் ரெடீ.

செல்லக்குட்டி நீயும் பேச
சீனி மூட்ட கூடுதடி.

கண்ணுக்குட்டி போல ஆசா
காதல் பாத்தா காட்டுதடி

இந்த ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தின் அம்முகுட்டியே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ammukuttiye Video Song:

Ammukuttiye lyrics in english:

Ammukuttiye adiye
Unna enni kalanjendi.

Kutti kuttiya kavitha
Solli kattu kolanjendi.

Unna peththa thaayakaattadi
Kumbitittu poga naan ready.

Sellakutty neeyum pesa
Seenimootta kootudhadi.

Kannukutty pola aasa
Kaadhal paatta kattudhadi.

Ammukuttiye adiye
Unna enni kalanjendi.

Kutti kuttiya kavitha
Solli kattu kolanjendi.

Thanga selai pola
Mangidama yenna
Orasi pogura.

Angam azhagaga
Sellam neeum
Yenga
arisi vaangura.

Ottu motha oorum
Annandhu paakka sittaagura.

Muththam onnu keta
Minsaaram pola cut aagura.

Ponga vaikkum nee paal nora
Nenja thotta moonampira
Sogama usura kavvura.

Ammukuttiye adiye
Unna enni kalanjendi.

Kutti kuttiya kavitha
Solli kattu kolanjendi.

Ethanaiyo pera
Thalli po nu
Solli jeyicha aambala.

Unnudaiya paarva
Kokki poda
Kannu muzhiyum thoongala.

Thalluvandi pola
Munnala naanum thalladala.

Munna vandhu neeyum
Kick aaga pesa
Ukkarala.

Ondi katta naan veetula
Ottikitta nee moochula
Nesama kadhaiyum sollala.

Ammukuttiye adiye
Unna enni kalanjendi.

Kutti kuttiya kavitha
Solli kattu kolanjendi.

Unna peththa thaayakaattadi
Kumbitittu poga naan ready.

Sellakutty neeyum pesa
Seenimootta kootudhadi.

Kannu kutty pola aasa
Kaadhal paatta kattudhadi.

If you Like Ammukuttiye, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ammukuttiye.

Comments

comments