Home Anirudh Ravichander Songs List & Anirudh Songs Lyrics

Anirudh Ravichander Songs List & Anirudh Songs Lyrics

Complete Anirudh Ravichander Songs List by movie wise ; Anirudh Ravichander Songs Lyrics by Year Wise is Listed Here.

Anirudh Ravichander
Film scorer
Musician
Music
Anirudh Ravichander is a tamil film, songs composer based out of chennai.He hailed in the peak with Why this kolaveri song which was featured in the film 3.
Chennai
Chennai,India
IN
DOB: 10/16/1990

Anirudh Ravichander ‘aka’ Anirudh is written in tamil as அனிருத் ரவிச்சந்தர் அல்லது அனிருத் is a music director Singer, Songwriter, Composer, Record Producer, Arranger, Instrumentalist, and music Conductor from chennai, he is of south indian Origin.

அனிருத் சில குறிப்புகள்:-

16 அக்டோபர் 1990 அன்று பிறந்தவர்.

வைரல் வீடியோவான “வொய் திஸ் கொல வெறி” மூலம் புகளின் உச்சம் தொட்டவர்.

இவரின் பெற்றோர், நடிகர் ரவி ராகவேந்திரா , நடனக் கலைஞர் லக்ஸ்மி ஆகியோர் ஆவர்.

நடிகர் ரஜினி காந்த் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு இவர் உறவினர் ஆவார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான 3 திரைப்படம் இவரின் முதல் திரைப்படம் ஆகும்.

பள்ளிப் பருவத்திலேயே இசையில் மிகவும் நாட்டம் உடைய இவர் ஜின்க்ஸ் என்னும் இசைக் குழுவில் மிகச் சிறிய வயதிலேயே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பத்மா சேசாத்திரி பால பவனில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.

லயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

லண்டனின் பிரபல டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசை படித்த இவறம் முறைப்படி கர்நாடக சங்கீதமும் பயின்றவர்.

தன்னுடைய அறிமுகப் படத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற இவர், அது தொடர்ந்து எல்லா வருடமும் தொடர்ச்சியாக விருதுகளை பெற்று வருகிறார.

 

Anirudh Ravichander Songs List

Year Movie
2011 3 – மூன்று
2012 Ethir Neechal – எதிர் நீச்சல்
2013 David – டேவிட்
2013 Vanakkam Chennai – வணக்கம் சென்னை
2013 Irandaam Ulagam – இரண்டாம் உலகம்
2014 Velaiyilla Pattathari – வேலையில்லா பட்டதாரி
2014 Maan Karate – மான் கராத்தே
2014 Kaththi – கத்தி
2014 Kakki Sattai – காக்கி சட்டை
2015 Maari – மாரி
2015 Naanum Rowdydhaan – நானும் ரவுடிதான்
2015 Vedalam – வேதாளம்
2015 Thanga Magan – தங்க மகன்
2016 Remo – ரெமோ
2016 Rum – ரம்
2017 Unknown Project
2017 Thaana Serndha Kootam – தானா சேர்ந்த கூட்டம்.
2017 Vivegam – விவேகம்