Araro Ariraro Lyrics | Karuththamma [1994]

Araro Ariraro Lyrics in Tamil: | கருத்தம்மா திரைப்படத்தில் இருந்து ஆராரோ ஆரிரரோ பாடல் வரிகள் :

SingerLyricistComposer
T. K. Kala,Theni KunjarammaVairamuthuA. R. Rahman

Araro Ariraro Lyrics in Tamil:

ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆராரோ.

ஆராரோ நீ கேக்க
ஆயுசு எனக்கு இல்லையடி.

புது நெல்ல நான் அவிக்க
விதி வந்து சேந்ததடி.

தாய்ப் பாலு நீ குடிக்க
தலை எழுத்து இல்லையடி.

கள்ளிப் பால நீ குடிச்சு
கண்ணுறங்கு நல்ல படி.

அடுத்து ஒரு சென்மம் வந்து
ஆணாக நீ பொறந்தா.

பூமியில எடம் இருக்கும்
போய் வாடி அன்னக் கிளி.

போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி.

போய் வாடி அன்னக் கிளி
போய் வாடி அன்னக் கிளி.

ஆராரோ ஆரிரோ.

போய் வாடி அன்னக் கிளி.

இந்த கருத்தம்மா படத்தின் ஆராரோ ஆரிரரோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Araro Ariraro Video Song:

Araro Ariraro lyrics in english:

Aaraa ro Aari ra ro
Aaraa ro Aari ra ro
Aaraa ro Aari ra ro.

Aaraa ro Nee kekka
Aayusu enakku illaiyadi.

Puthu nella naan avikka
Vithi vanthu senthathadi.

Thaaip paalu nee kudikka
Thalai yeluthu illaiyadi.

Kallip Paala nee kudichu
Kannurangu nalla padi.

Aduthu oru senmam vanthu
Aanaaga nee poranthaa.

Boomiyila edam irukkum
Poyi vaadi Annak kili.

Poyi vaadi Annak kili.
Poyi vaadi Annak kili.

Poyi vaadi Annak kili.
Poyi vaadi Annak kili.

Aaraa ro Aari ra ro.

Poyi vaadi Annak kili.

If you Like Araro Ariraro, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Araro Ariraro.

Comments

comments