Home Tamil Songs Lyrics | Paadal Varigal Asathuthe Song Lyrics – Rupai | அசத்துதே

Asathuthe Song Lyrics – Rupai | அசத்துதே

30
0
Asathuthe Song Lyrics From Rupai
Asathuthe Rupai Movie Song Lyrics | அசத்துதே ரூபாய் பாடல் வரிகள்

Asathuthe Song Lyrics From Rupai | அசத்துதே பாடல் வரிகள் ரூபாய் திரைப்படத்தில் இருந்து :-

Singer Lyricist Composer
Imman D Yugabharathi D. Imman

Asathuthe paadal varigal From Rupai - அசத்துதே ரூபாய் பாடல் வரிகள் :

அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதேரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய
உசுரே போகுதடி நீ
கூட வந்த தேவலையே

தாங்கல தாளால
காதல் சூரக் காத்து போல

அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதேரெண்டு கண்ணு கண்ணு

வழியில ஓன்ன இவன் அறியவோ
பயணமும் தொடங்குறேன்

அடங்கிடா குதிரையா திரிஞ்சவன்
நொடியில அடங்குனேன்

தொட்டி பூவே தோட்டமாகும்
விந்தை பூத்ததிங்கே

அடடா
உன் வாசம் வீசிட
உலகே கை சேர்ந்த மாதிரி தோணுதே

அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதேரெண்டு கண்ணு கண்ணு

கடவுளுக்கே அனுப்புன பரிசு நீ
பதுக்க நான் நெனைக்குறேன்

கலகமே பதிஞ்சிடா நிலவு நீ
முழுதுமே ரசிக்கிறேன்

என்றோ செய்த நன்மை ஒன்று
பெண்ணாய் வந்ததிங்கே

மனமே ஆகாதோ மாளிகை
அதிலே நீ வாழ
இல்லையே வாடகை

அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதேரெண்டு கண்ணு கண்ணு

நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய

உசுரே போகுதடி நீ
கூட வந்த தேவலையே

தாங்கல தாளால
காதல் சூரக் காத்து போல

அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதேரெண்டு கண்ணு கண்ணு

இந்த ரூபாய் படத்தின் அசத்துதே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Asathuthe Video Song:

Asathuthe song lyrics in english:

Asaththuthe indha ponnu ponnu
Izhukudhe rendu kannu kannu.

Nenache pakalaye
Unna pola oru devathaiya.

Usure pogudhadi nee
Kooda vandha thevalaiye.

Thangala thalala
Kadhal soora kathu pola.

Asaththuthe indha ponnu ponnu
Izhukudhe rendu kannu kannu.

Vazhiyila ona ivan ariyavo
Payanamum thodanguren.

Adangida kuthiraiya thirinjavan
Nodiyila adangunen.

Thotti poove thottamagum
Vindhai poothathinge.

Adada
Un vasam veesida
Ulage kai serndha mathiri thonudhe.

Asaththuthe indha ponnu ponnu
Izhukudhe rendu kannu kannu.

Kadavulke anupuna parisu nee
Padhukka nan nenaikuren.

Kalagame padinjida nilavu nee
Muzhudhume rasikkiren.

Endro seitha nanmai ondru
Pennai vandhadhinge.

Maname agatho maligai
Adhile nee vazha
Illaiye vadagai.

Asaththuthe indha ponnu ponnu
Izhukudhe rendu kannu kannu.

Nenache pakalaye
Unna pola oru devathaiya.

Usure pogudhadi nee
Kooda vandha thevalaiye.

Thangala thalala
Kadhal soora kathu pola.

Asaththuthe indha ponnu ponnu
Izhukudhe rendu kannu kannu.

If you Like Asathuthe, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Asathuthe.

Song Lyricist Singer(s)
Asathuthe Yuga Bharathi D.Imman
Asathuthe - Karoke Yuga Bharathi  
Unkooda Pesathaane Yuga Bharathi Shreya Ghoshal
Unkooda Pesathaane - Karoke Yuga Bharathi  
Paathukkuraen Yuga Bharathi Sathya Prakash
Dukkum Dukkum Yuga Bharathi Anitha Venkat Narasimhan

Comments

comments