Aval Biriyani Recipe

Aval Biriyani Recipe:

Ingrdeiants Required For Aval Biriyani Recipe:

அவல் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:-

கெட்டி அவல் – ஒரு கப்

கடலை மாவு – கால் கப்

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

எலுமிச்சைச் சாறு – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

வெங்காயம் – 1

பிரிஞ்சி இலை – ஒன்று

ஏலக்காய், லவங்கம் – தலா 2

எண்ணெய் – 4 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

அவல் பிரியாணி செய்முறை:- நன்றி

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழையை சுத்தம்செய்து, பொடியாக நறுக்கவும்.

பட் டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டிக்கொள்ளவும். சோம்பை தூளாக்கிக் கொள்ளவும்.

அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்பு த்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கிஸ இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய்சேர்த்து சிவக்க வறுக்கவும்.

அதனுடன் அவல் கலவையை சேர்த்துக் கிளறவும்.

வெந்ததும், கொத்தமல்லித்தழையை சேர்த்துக்கிளறவும்.

கடைசியாக எலுமிச்சைச்சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

இந்த வறுவலை அடுப்பிலிருந்து இறக்கிய பிரியாணி கலவையுடன் சேர்க்கவும்.

சுவையான அவல் பிரியாணி ரெடி.

வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

சுவையான அவல் பிரியாணி ரெடி.

மீண்டும் ஒரு முறை:

[schema type="recipe" name="Aval Biriyani | அவல் பிரியாணி" author="Tamizzle" pubdate="2016-07-29" image="http://www.tamizzle.com/wp-content/uploads/2016/07/Aval-Biriyani-Recipe.jpg" description="Learn to cook Aval Biriyani recipe in tamil. சுவையான அவல் பிரியாணி செய்வது எப்படி ?" prephours="0" prepmins="45" cookhours="1" cookmins="45" yield="5" ingrt_1="அவல் – ஒரு கப்" ingrt_2="கடலை மாவு – கால் கப்" ingrt_3="பச்சை மிளகாய் – 3" ingrt_4="இஞ்சி – ஒரு சிறிய துண்டு" ingrt_5="எலுமிச்சைச் சாறு - 1/2 டீஸ்பூன்" ingrt_6="கொத்த மல்லித் தழை – சிறிதளவு" ingrt_7="சோம்பு – ஒரு டீஸ்பூன்" ingrt_8="பட்டை – ஒரு சிறிய துண்டு" ingrt_9="வெங்காயம் – 1" ingrt_10="பிரிஞ்சி இலை – ஒன்று" ingrt_11="ஏலக்காய், லவங்கம் – தலா 2" ingrt_12="எண்ணெய் – 4 டீஸ்பூன்" ingrt_13="உப்பு – தேவைக்கேற்ப" instructions="வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்த மல்லி தழையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.பட்டை, லவங்கம், ஏலக்காயைத் தட்டி கொள்ளவும்.சோம்பை தூளாக்கிக் கொள்ளவும்.அவலை சிறிதளவு தண்ணீர் விட்டுக் கழுவி, நீரை வடிகட்டி, உப்பு, சோம்புத்தூள், கடலை மாவு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி இஞ்சி, பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுக்கவும்.அதனுடன் அவல் கலவையை சேர்த்து கிளறவும். வெந்ததும், கொத்த மல்லி தழை சேர்த்து கிளறி, கடைசியாக எலுமிச்சைச்சாறு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்." ]

Comments

comments