Home Tamilnadu Recipes Aval Kesari Recipe

Aval Kesari Recipe

161
0
Aval Kesari.
Aval Kesari Recipe.

Aval Kesari Recipe:

Ingrdeiants Required For Aval Kesari Recipe:

அவல் என்றால் என்ன ? கேசரி செய்ய தேவையான பொருட்கள்:

அவல் – 2 கப் சர்க்கரை – ஒரு கப்

நெய் – அரை கப்

முந்திரி – 15

ஏலக்காய் – 3

கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

அவல் கேசரி செய்முறை:

கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

பின் அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.

அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.

சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும்.

நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

சுவையான அவல் கேசரி ரெடி

மீண்டும் ஒரு முறை:

Aval Kesari | அவல் கேசரி
Aval Kesari | அவல் கேசரி
அவல் கேசரி செய்முறை or Aval Kesari Recipe.

Prep Time: 45 minutes

Cook Time: 1 hour, 30 minutes

Yield: 4

Ingredients:
  • அவல் – 2 கப்
  • சர்க்கரை – ஒரு கப்
  • நெய் – அரை கப்
  • முந்திரி – 15
  • ஏலக்காய் – 3
  • கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
Instructions:
கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு, முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.பின் அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கேசரி பவுடர் கலந்து கொதிக்கவிடவும்.தண்ணீர் கொதித்ததும், அவலைச் சேர்த்து வேகவிடவும்.அவல் வெந்து வரும் போது, சர்க்கரையைச் சேர்க்கவும்.சர்க்கரை சேர்த்த பின், இளகி கெட்டியான பதம் வந்ததும் நெய் சேர்க்கவும்.நெய் பிரிந்து வரும் போது, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.சுவையான அவல் கேசரி ரெடி

Comments

comments