Aval Payasam Recipe

Aval Payasam, Simple Step by step instructions on how to cook this sweet recipe.

Ingrdeiants Required For Aval Payasam Recipe:

Ingrdeiants Required For Aval Payasam Recipe:

அவல் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:-

அவல் – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

பால் – 5 கப்

நெய் – 50 கிராம்

முந்திரி திராட்சை : 50 கிராம்

ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 கப்

அவல் பாயசம் செய்முறை:- More Sweets @

வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

தேங்காயை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே போல் அவலை, கல், தூசி நீக்கி நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.

அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும்.

பால் கொதித்து வரும் பொழுது அதில் அவலைப் போட்டு வேக விடவும்.

அடி பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விடவும்.

அவல் நன்றாக வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடவும்.

மிதமான தீயில் வைத்து பாயசம் சற்று கெட்டியாகும் வரை வேக விடவும்.

இத்துடன் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.

மீண்டும் ஒரு முறை:

அவல் பாயசம் | Aval Payasam
அவல் பாயசம் | Aval Payasam
சுவையான அவல் பாயசம் செய்வது எப்படி ? Learn how to make Aval Payasam.

Prep Time:45 minutes

Cook Time:1 hour, 30 minutes

Yield:6

Ingredients:
  • அவல் - 1 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • பால் - 5 கப்
  • நெய் – 50 கிராம்
  • முந்திரி/ திராட்சை : 50 கிராம்
  • ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 கப்
Instructions:
வாணலியில் நெய்யை விட்டு, அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.தேங்காயை வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.அதே போல் அவலை, கல், தூசி நீக்கி நன்றாக சுத்தம் செய்து வாணலியில் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும்.பால் கொதித்து வரும் பொழுது அதில் அவலைப் போட்டு வேக விடவும்.அடி பிடிக்காமல் அடிக்கடிக் கிளறி விடவும்.அவல் நன்றாக வெந்ததும், சர்க்கரையைப் போட்டுக் கிளறி விடவும்.மிதமான தீயில் வைத்து பாயசம் சற்று கெட்டியாகும் வரை வேக விடவும்.இத்துடன் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.சுவையான அவல் பாயசம் ரெடி.

சுவையான அவல் பாயசம் ரெடி.

Comments

comments