Ayyo Adi Aathe Kodiveeran Lyrics | ஐயோ அடி ஆத்தே

Ayyo Adi Aathe Song Lyrics From Kodiveeran,ஐயோ அடி ஆத்தே ஐயோ அடி ஆத்தே பாடல் வரிகள்.

Now read the Ayyo Adi Aathe Lyrics, Ayyo Adi Aathe Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Mohanraja | Singer/s: Vandhana Srinivasan, Jagathish | Composer: N.R.Raghunanthan.

Ayyo Adi Aathe paadal varigal by Mohanraja.

Ayyo Adi Aathe song image from Kodiveeran.


Ayyo Adi Aathe Lyrics in English:

Ayyo adi athe
En kannu kathu mookke.

Kondu pora nee than
En manasa en manasa.

Yetti ninnu pathen
Nee enga vacha nethe.

Kothi pora nee than
En vayasa en vayasa.

Yettam number polathan
Suthi vandhu valaichale.

Kattam katti en nenappa
Patha vachi porane.

Ava kenda kalu sunda vaikkum
En usurathan.

Ava sandai podum
Kannu rendum
En ulagandhan.

Ayyo adi athe
En kannu kathu mookke.

Kondu pora nee than
En manasa en manasa.

Ava segappu sembaruthi pola
Ava sirippu senggarumba pola.

Ava pechu senthamizha pola
Inikkum inikkum.

Avan morappu sandiyara pola
Avan vanappu mammuthana pola.

Avan nenappu nenjukkulla thenamum
Ilukkum ilukkum.

Kundoosi parvakkari
Kundu vaikkum pechukari.

Kuthukalla nikka vaikkum
Kummiruttu machakkari.

Ava kenda kalu sunda vaikkum
En usurathan.

Ava sandai podum
Kannu rendum
En ulagandhan.

Ayyo adi athe
En kannu kathu mookke.

Kondu pora nee than
En manasa en manasa.

Avan kooda jenmathukkum valuven
Avan irundha eppadi nan saguven.

Avan sirikka enna vena pannuven
Nandha nandhan.

Ava kannil thoosi onnu vilundha
Athanala ava kannu kasinja.

Kaththa nanum katti vachu mithippen
Nesandha nesandhan.

Enakinnu porandhan paru
Enakkulla pugundhan paru.

Nenappellam kalandhan paru
Avan than en usurukku veru.

Ava kenda kalu sunda vaikkum
En usurathan.

Ava sandai podum
Kannu rendum
En ulagandhan.

Ayyo adi athe
En kannu kathu mookke.

Kondu pora nee than
En manasa en manasa.

Yetti ninnu pathen
Nee enga vacha nethe.

Kothi pora nee than
En vayasa en vayasa.


Ayyo Adi Aathe Lyrics in Tamil:

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே.

கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச.

எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வெச்ச நேத்தே.

கொத்தி போற நீ தான்
என் வயச என் வயச.

எட்டாம் நம்பர் போலத்தான்
சுத்தி வந்து வளைச்சாளே.

கட்டம் கட்டி என் நெனப்ப
பத்த வச்சி போரானே.

அவ கெண்ட கால சுண்ட வைக்கும்
என் உசுருதான்.

அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகந்தான்.

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே.

கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச.

அவ செகப்பு செம்பருத்தி போல
அவ சிரிப்பு செங்கரும்ப போல.

அவ பேச்சு செந்தமிழ போல
இனிக்கும் இனிக்கு.

அவன் மொறப்பு சண்டியற போல
அவன் வனப்பு மம்முதான போல.

அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தெனமும்
இழுக்கும் இழுக்கும் .

குண்டூசி பார்வக்காரி
குண்டு வைக்கும் பேச்சுக் காரி.

குத்துக்கல்லா நிக்க வைக்கும்
கும்மிறுட்டு மச்சக்காரி.

அவ கெண்ட கால சுண்ட வைக்கும்
என் உசுருதான்.

அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகந்தான்.

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே.

கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச

அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்
அவன் இருந்த எப்படி நான் சாகுவேன்.

அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்
நாந்தா நான் தான்.

அவ கன்னில் தூசி ஒண்ணு விழுந்தா
அதனால அவ கண்ணு கசிஞ்சா.

காத்த நானும் கட்டி வச்சு மிதிப்பேன்
நெசந்தா நெசந்தான்.

எனக்கின்னு பொறந்தான் பாரு
எனக்குள்ள புகுந்தான் பாரு.

நெனப்பெல்லாம் கலந்தான் பாரு
அவன் தான் என் உசுறுக்கு வேரு.

அவ கெண்ட கால சுண்ட வைக்கும்
என் உசுருதான்.

அவ சண்டை போடும்
கண்ணு ரெண்டும்
என் உலகந்தான்.

அய்யோ அடி ஆத்தே
என் கண்ணு காது மூக்கே.

கொண்டு போற நீ தான்
என் மனச என் மனச.

எட்டி நின்னு பாத்தேன்
நீ ஏங்க வச்ச நேத்தே.

கொத்தி போற நீ தான்
என் வயச என் வயச.


Ayyo Adi Aathe Lyrical Video Song:

Kalavani Kodiveeran Lyrics | களவாணி

Raga Raga Ragalada Kodiveeran Lyrics | ரக ரக ரகளடா

Andam Kidukidunga Kodiveeran Lyrics | அண்டம் கிடு கிடுங்க


Movie Name: Kodiveeran
Lyrics: Mohanraja
Singers: Vandhana Srinivasan, Jagathish
Song Name: Ayyo Adi Aathe

Comments

comments