Ayyo Paavam Lyrics Velainu Vandhutta Vellaikaaran

Ayyo Paavam Song Lyrics From Velainu Vandhutta Vellaikaaran.

Singer Lyricist Composer
Jayamoorthy Yugabharathi C. Sathya

Ayyo Paavam paadal varigal From Velainu Vandhutta Vellaikaaran - ஐயோ பாவம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் - 2016 பாடல் வரிகள் :

ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா

பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் பழக்கமடா

சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி

இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஐயோ பாவம் ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
சொல்லப் போறேன்
சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

பொல்லாதத பேச
அவ புன்னகைய வீச
கழண்டு போயிடுதே டவுசரு

சும்மா இருந்தாலும்
நம்ம சுத்திவரும் பேயா
அவதான் பண்ணுடுவா மர்டரு

நடிப்பில் அவ கலைமாமணி
நயமா நம்ம தொடரும் சானி

அவதானே விஷத் தேனீ
கும்ப கருசரு நீ

பத்துத்தலை பாம்பும்
அவ பக்கத்துல போக
பயந்து நின்னதுதான் சரித்திரம்

கொட்டுகிற தேளும்
அவ கிட்டத்துல போக
உசுற விட்டதுதான் தரித்திரம்

எதுக்கும் அவ அடங்காதவ
எதையும் செய்யத் தயங்காதவ

அவளாளே மனம் நோவ
செத்தேன் பல தடவ

ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள
அத சொல்லப் போறேன்
நானும் இந்த சாங்குல

அழக ரசிப்பதுதான்
ஆண்களின் விருப்பமடா

பழகிக் கெடுப்பதுதான்
பெண்களின் பழக்கமடா

சொல்ல சொல்ல
நூறு உண்டு சங்கதி

இந்த பெண்களாலே
இல்ல இல்ல நிம்மதி
நிம்மதி நிம்மதி

ஐயோ பாவம் ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள

ஐயோ பாவம் ஐயோ பாவம்
ஐயோ பாவம் ஆம்பள

Ayyo Paavam song lyrics in english:

Ayyo pavam ayyo pavam ambala
Atha
solla poren nanum intha saangula

Ayyo pavam ayyo pavam ambala
Atha
solla poren nanum intha saangula

Azhaka rasippathuthan ankalin viruppamada
Pazhaki keduppathuthan pennkalin vazhakkamada

Solla solla nooru undu sangathi
Intha pennkalale illa illa nimmathi nimmathi nimmathi

Ayyo pavam ayyo pavam ayyo pavam ambala
Solla poren solla poren nanum intha saangula

Ayyo pavam ayyo pavam ambala
Atha
solla poren nanum intha saangula

Pollathatha pesa ava punnagaiya veesa
Kazhandu poiyuduthe trouseru
Summa irunthalum namma suthi varum peiya
Avathan panniduva murderu

Nadippil ava kalaimamani
Nayama namma thodarum sani

Avathane visha theni
Thunba karusathu nee

Pathu thalai pambum ava pakkathula poha
Bayanthu ninnathuthan sarithiram

Kottukira thelum ava kittathula poha
Usura vittathuthan tharithiram

Ethukkum ava adangathava
Ethaiyum seiya thayangathava
Avalale manam noha sethen pala thadava

Ayyo pavam ayyo pavam ambala
Atha
solla poren nanum intha saangula

Azhaka rasippathuthan ankalin viruppamada
Pazhaki keduppathuthan pennkalin vazhakkamada

Solla solla nooru undu sangathi
Intha pennkalale illa illa nimmathi nimmathi nimmathi

Ayyo pavam ayyo pavam ayyo pavam ambala
Ayyo pavam ayyo pavam ayyo pavam ambala

Velainu Vandhutta Vellaikaaran Tracklist:-

Song Singer/s Lyrics
Aaravalli Vaikom vijayalakshmi, Mahalingam Yuga Bharathi
Kutheeti Sathya praksh Yuga Bharathi
Papparamittai Sree ramachandran Yuga Bharathi
Ayyo Paavam Jaya moorthy Yuga Bharathi

Watch Ayyo Paavam Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Ayyo Paavam.

Comments

comments