Home Tamil Songs Lyrics | Paadal Varigal Andha Arabikadaloram Lyrics | Bombay

Andha Arabikadaloram Lyrics | Bombay [1994]

1
0
Andha Arabikadaloram lyrics in tamil.
Andha Arabikadaloram song lyrics in tamil | பம்பாய் அந்த அரபிக்கடோலரம் பாடல் வரிகள்.

Andha Arabikadaloram Lyrics in Tamil: | பம்பாய் திரைப்படத்தில் இருந்து அந்த அரபிக்கடோலரம் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Suresh Peters, Swarnalatha, A.R.Rahman Vairamuthu A. R. Rahman

Andha Arabikadaloram Lyrics in Tamil:

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க
கண்கள் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹெய்
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.

ஏ பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே.

உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது
ஆஹா என்ன சுகமோ.

பிஞ்சுப் பொன் விரல்கள் நெஞ்சைத் தீண்டியது
ஆஹா என்ன இதமோ.

சித்தம் கிலு கிலுக்க ரத்தம் துடிதுடிக்க
முத்தம் நூறு விதமோ.

அச்சம் நாணம் அதுஅட
ஆடை கலைந்தவுடன்
ஐயோ தெய்வப் பதமோ.

ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா.

அந்த அரபிக்கடலோரம்
ஒரே அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.

ஏ பள்ளித் தாமரையே உன்
பாதம் கண்டேனே.

உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.

சொல்லி கொடுத்த பின்னும்
அள்ளிக் கொடுத்தபின்னும்
முத்தம் மீதமிருக்கு.

தீபம் மறைந்த பின்னும்
பூமி இருண்ட பின்னும்
கண்ணில் வெளிச்சமிருக்கு.

வானம் பொழிந்த பின்னும் பூமி
நனைந்த பின்னும் சாரல் சரசமிருக்கு.

காமம் கலைந்த பின்னும் கண்கள்
கலந்த பின்னும்
காதல் மலர்ந்துகிடக்கு.

ஹம்மா ஹம்மா
ஹம்ம ஹம்ம ஹம்மா.

அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.


பள்ளித் தாமரையே
உன் பாதம் கண்டேனே.

உன் பட்டு தாவணி சரியச் சரிய
மீதம் கண்டேனே.

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா.

இந்த பம்பாய் படத்தின் அந்த அரபிக்கடோலரம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Andha Arabikadaloram Video Song:

Andha Arabikadaloram lyrics in english:

Andha arabik kadaloram
Oor azhagaik kandene
Andhak kanni pengal
Aadai velukka kangal kandene.

Hammaa hammaa hamma hamma hammaa
Hey hammaa hammaa hamma hamma hammaa.

Ye palli thaamaraiye
Un paadham kandene
Un pattu dhaavani chariya chariya
Meedham kandene.

Hammaa hammaa hamma hamma hammaa
Hey hammaa hammaa hamma hamma hammaa.

Selai oram vandhu aalai modhiyadhu
Aahaa enna sugamo.

Pinjup pon viralgal nenjaith theendiyadhu
Aahaa enna idhamo.

Sitham kilu gilukka ratham thudi thudikka
Mutham nooru vidhamo.

Acham naanam ada aalaik kalaindha vudan
Aiyo dheiva padhamo.

Hammaa hammaa hamma hamma hammaa
Hey hammaa hammaa hamma hamma hammaa.

Andha arabik kadaloram
Oor azhagaik kandene
Andhak kanni pengal
Aadaivelukka kangal kandene.

Hammaa hammaa hamma hamma hammaa
Hey hammaa hammaa hamma hamma hammaa.

Sollik kodutha pinnum allik kodutha pinnum
Mutham meedham irukku.

Dheebam maraindha pinnum boomi irunda pinnum
Kannil velicham irukku.

Vaanam pozhindha pinnum boomi nanaindha pinnum
Saaral sarasam irukku.

Kaamam kalaindh apinnum kangal kadandha pinnum
Kaadhal malarndhu kidakku.

Hammaa hammaa hamma hamma hammaa
Hey hammaa hammaa hamma hamma hammaa.

Andha arabik kadaloram
Oor azhagaik kandene.

Andhak kannith thenral aadai
Galaakkak
Kangal kandene.

Hammaa hammaa hamma hamma hammaa
Hammaa hammaa hamma hamma hammaa.

If you Like Andha Arabikadaloram, Please Share This Song.

Song Singers Lyricist
Andha Arabikadaloram A.R.Rahman, Suresh Peters, Vairamuthu
Idhu Annai Bhoomi Anuradha Sriram, Noel James, Srinivas, Sujatha Mohan, Ganga Sreenivasan, Renuka Vairamuthu
Kannalane A.R.Rahman, K.S.Chithra Vairamuthu
Kuchi Kuchi Raakamma G.V.Prakash Kumar, Hariharan, Swarnalatha, Sharadha Vairamuthu
Malarodu Malaringu Sujatha Mohan Vairamuthu
Poovukkenna Poottu A.R.Rahman, Anupama, G.V.Prakash Kumar, Noel James, Subha Vairamuthu
Uyire Uyire Hariharan, K.S.Chithra Vairamuthu

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Andha Arabikadaloram.

Comments

comments