Kuchi Kuchi Raakamma Lyrics | Bombay [1994]

Kuchi Kuchi Raakamma Lyrics in Tamil: | பம்பாய் திரைப்படத்தில் இருந்து குச்சி குச்சி ராக்கம்மா பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
G.V.Prakash Kumar, Hariharan, Swarnalatha, Sharadha Vairamuthu A. R. Rahman

Kuchi Kuchi Raakamma Lyrics in Tamil:

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்.

சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா.

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்.

சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூடசாலி ராக்கம்மா.

குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா
நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு
தரமாட்டா.

சாதி சனம் தூங்கலையே
சாமக்கோழி கூவலையே.

குச்சிக் குச்சி ராக்கம்மா
கூடசாலி ராக்கம்மா.

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்
கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்.

ஆணி வேருக்கு மண் பிடிக்கும்
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்.

அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்.

புருஷன் ஜாமத்தில் கனைக்கயிலே
பொம்பளைக்கு கிலி பிடிக்கும்.

அல்லும் பகலுமே நனைந்தாலும்
ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்.

அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்
ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்.

ஹே
பொட்டப்புள பெத்துக் கொடு
போதும் என்னை விட்டு விடு.

அ அ அ பொட்டப்புள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு.

வெளிச்சம் எரியவிட்டு
வெக்கத்தை அணைத்துவிடு.

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்.

சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா.

ஹையா ஹையா ஹைய்யா ஹையா
ஹையா ஹை ஹைய்யா.

ஹையா ஹையா ஹைய்யா
ஹையா ஹையா ஹைஹைய்யா.

சிறகு நீங்கினால் பறவையில்லை
திரியை நீங்கினால் தீபமில்லை.

உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது புரியவில்லை.

உடலை நீங்கினால் உயிருமில்லை
ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை.

உன்னை நீங்கினால் நானில்லை
உனக்கிது தெரியவில்லை.

பூமி சுற்றுவது நின்றுவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை.

புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்
என்னாளும் பெண்வாழ்வில் ஏக்கங்கள் இல்லை.

பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது.

பொத்தி வைத்த ஆச வந்து
நெத்தியில துடிக்குது.

தொட்ட இடம் பத்திக் கொள்ளும்
தூரத்தில் ஒதுங்கி நில்லு.

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்.

சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக் குச்சி ராக்கம்மா
கூட சாலி ராக்கம்மா.

இந்த பம்பாய் படத்தின் குச்சி குச்சி ராக்கம்மா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kuchi Kuchi Raakamma Video Song:

Kuchi Kuchi Raakamma lyrics in english:

Kuchik kuchi raakkammaa ponnu venum
Koodasaali raakkammaa ponnu venum.

Saadhisanam thoongayila
Saamakkozhi koovayila
Kuchik kuchi raakkammaa
Koodasaali raakkammaa.

Haiyaa haiyaa haiyyaa
Haiyaa haiyaa haihaiyyaa.

Kuchik kuchi raakkammaa ponnu venum
Koodasaali raakkammaa ponnu venum.

Saadhisanam thoongayila
Saamakkozhi koovayila
Kuchik kuchi raakkammaa
Koodasaali raakkammaa.

Kuchik kuchi raakkammaa vara maattaa
Nee
Konjip pesa ponnu onnu
Thara maattaa.

Saadhi sanam thoongallaye
Saamakkozhi koovallaye.

Kuchik kuchi raakkammaa varamaattaa
Nee
Konjippesa ponnu onnu thara maattaa.

Kaattu muyalukku pani pidikkum
Gaanak kuyilukku veyil pidikkum.

Aani verukku man pidikkum
He appanukkup pen pidikkum.

Arasan maganukku vaal pidikkum
Azhudha kuzhandhaikkup paal pidikkum.

Purushan jaamathil kanaikkayile
Pombalaikku gili pidikkum.

Allum pagalume nanaindhaalum
Aathu meenukkaa kuliredukkum.

Alli alli naan eduthaalum
Aanandhap poovukkaa ponmeni valikkum.

Ah pottappulla pethukkodu
Podhum ennai vittu vidu.

Ah ah ah pottappulla pethukkodu
Podhum ennai vittu vidu

Velicham eriyavittu
Vekkathai anaithuvidu.

Kuchik kuchi raakkammaa vara maattaa
Nee
Konjippesa ponnu onnu thara maattaa
Saadhi sanam thoongallaye saamak kozhi koovallaye

Kuchik kuchi raakkammaa varamaattaa
Nee
Konjippesa ponnu onnu thara maattaa
Haiyaa haiyaa.

Siragu neenginaal paravai illai
Thiriyai neenginaal dheebam illai.

Unnai neenginaal naan illai
Unakkidhu puriya villai.

Udalai neenginaal uyirum illai
Oliyai neenginaal oliyum illai.

Unnai neenginaal naan illai
Unakkidhu theriyavillai.

Boomi sutruvadhu ninru vittaal
Puviyil enrume maatram illai.

Purushan sutruvadhu ninru vittaal
Ennaalum pen vaazhvil etrangal illai.

Pothi vaitha aasa vandhu
Nethiyila thudikkudhu.

Pothi vaitha aasa vandhu
Nethiyila thudikkudhu.

Thotta idam pathik kollum
Dhoorathil odhungi nillu.

Kuchik kuchi raakkammaa
Koodasaali raakkammaa.

Kuchik kuchi raakkammaa varamaattaa
Nee
Konjippesa ponnu onnu tharamaattaa.

Saadhi sanam thoongallaye
Saamakkozhi koovallaye.

Kuchik kuchi raakkammaa vara maattaa
Nee
Konjippesa ponnu onnu thara maattaa.

Saadhi sanam thoongallaye
Saama kkozhi koovallaye
Kuchik kuchi raakkammaa.

If you Like Kuchi Kuchi Raakamma, Please Share This Song.

Song Singers Lyricist
Andha Arabikadaloram A.R.Rahman, Suresh Peters, Vairamuthu
Idhu Annai Bhoomi Anuradha Sriram, Noel James, Srinivas, Sujatha Mohan, Ganga Sreenivasan, Renuka Vairamuthu
Kannalane A.R.Rahman, K.S.Chithra Vairamuthu
Kuchi Kuchi Raakamma G.V.Prakash Kumar, Hariharan, Swarnalatha, Sharadha Vairamuthu
Malarodu Malaringu Sujatha Mohan Vairamuthu
Poovukkenna Poottu A.R.Rahman, Anupama, G.V.Prakash Kumar, Noel James, Subha Vairamuthu
Uyire Uyire Hariharan, K.S.Chithra Vairamuthu

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kuchi Kuchi Raakamma.

Comments

comments