Home Tamil Songs Lyrics | Paadal Varigal Boomerang Song Lyrics | Kavan

Boomerang Song Lyrics | Kavan [2017]

93
0
Boomerang Lyrics.
Boomerang Kavan Movie Song | பூமராங் கவண் பாடல் .

Boomerang Song Lyrics in Tamil:- | கவண் திரைப்படத்தில் இருந்து பூமராங் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Kaber Vasuki, Hiphop Tamizha, Mahakavi Subramania Bharati Hiப் Hop Tamizha

Boomerang Song Lyrics in Tamil:-

யாரோ அடி ஆப்பு வைக்கப்போவது யாரோ
ஒரு சோப்புப்போடப் போவது யாரோ.

உன் கனவைத் திருடப்போவது
உன்னுடன் இல்லாத வாழ்க்கை இது.

எஞ்ஜாய்மென்ட்டும் தனியாய் இல்ல
பஞ்சாயத்தும் தனியா இல்ல.

கண்ணாடியா மனசுக்குள்ள
முகம் பார்க்க வரவிங்க கணக்கே இல்ல.

இந்நாளில் இன்னாரோட காதலோ
இந்நாளில் இன்னாரோட மோதலோ.

இவருக்கு எவருமேல மோகமோ
அறியாத நிலமைதானே ஞானமே.

எஞ்ஜாய்மென்ட்டும் தனியாய் இல்ல
பஞ்சாயத்தும் தனியா இல்ல.

கண்ணாடியா மனசுக்குள்ள
முகம் பார்க்க வரவிங்க கணக்கே இல்ல.

யாரோ அடி ஆப்பு வைக்கப்போவது யாரோ .

இந்த கவண் படத்தின் பூமராங் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Boomerang Video Song:

Boomerang song lyrics in english:

Yaro ada appu vaikka povadhu
Yaro ada sopu poda povadhu.

Yaro un kanavai ai thiruda povadhu
Unnodu illadha vazhkai idhu.

Enjoyment um thaniya illa
Machan ippo thaniya illa.

Kannadiya manasukulla
Mogam pakka varavanga kanakke illa.

Innaril innaroda kadhalo
Innaril innaroda modhalo
Ivanukku yavaru mela mogamo.

Enjoyment um thaniya illa
Machan ippo thaniya illa.

Kannadiya manasukulla
Mogam pakka varavanga kanakke illa.

Yaro ada appu vaikka povadhu
Yaro ada sopu poda povadhu.

Yaro un kanavai ai thiruda povadhu
Unnodu illadha vazhkai idhu.

If you Like Boomerang, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Boomerang.

Comments

comments