Home Tamil Songs Lyrics | Paadal Varigal Boomi Enna Suthudhe Song Lyrics | Ethir Neechal

Boomi Enna Suthudhe Song Lyrics | Ethir Neechal

30
0
Boomi Enna Suthudhe Song Lyrics From Ethir Neechal
Boomi Enna Suthudhe Ethir Neechal Movie Song Lyrics | பூமி என்ன சுத்துதே Ethir Neechal பாடல் வரிகள்,

Boomi Enna Suthudhe Song Lyrics From Ethir Neechal | எதிர் நீச்சல் திரைப்படத்தின் பூமி என்ன சுத்துதே பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Anirudh Dhanush Anirudh

Boomi Enna Suthudhe Ethir Neechal Song Lyrics in Tamil | பூமி என்ன சுத்துதே எதிர் நீச்சல் பாடல் வரிகள்

பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே.

என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி நிக்குதே.

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்.

காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்.

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே.

ஹே சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே.

ஹே என்னோட பேரு சீரானதே
ஹே என்னோடு பாதை நேரானதே.

ஹே சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே.

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்.

பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்.

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே.

பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே.

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே.

பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே.

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்.

என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்.

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்.

காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்.

பூமி என்ன சுத்துதே
ஊமை நெஞ்சு காட்டுதே.

என் முன்னாடி சுக்கிரன்
கைய கட்டி கைய கட்டி
கைய கட்டி நிக்குதே.

இந்த எதிர் நீச்சல் படத்தின் பூமி என்ன சுத்துதே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

பாடல் வரிகள் பேஸ்புக்கில் பெற கீழே உள்ள எங்கள் பக்கத்தினை லைக் செய்யுங்கள்

 

Watch Boomi Enna Suthudhe HD Video Song:

Boomi Enna Suthudhe song lyrics in english:

Boomi enna suthudhe
Umai nenju kathudhe.

En munnadi sukiran
Kaiya katti nikkudhe.

Damage ana piece'u nane
Joker ipo hero ane.

Kanja mannu eeram annen
Sanja thoonu nera anen.

Hey ennoda peru seeranadhey
Hey ennoda padhai ner anadhe.

Hey zero vum ippo nooranadhey
Nooranadhey.

Hey ennoda peru seeranadhey
Hey ennoda padhai ner anadhe.

Hey zero vum ippo nooranadhey
Nooranadhey.

Santha pakkam pogalam
Panju mittai vangalam.

Beach pakkam pogalam
Ranga ratinam suthalam.

Vazahkai mella mella okay anadhey
Jodi vandhu ippo jolly anadhey.

Bike rideu kuda happy anadhe
Kalam vandhadhe gethu anadhe.

Engeyo pogum kathu
Ipo en jannal pakka veesum.

En kuda porantha sabam
Ipa thannalaye therrum.

Damage ana piece'u nane
Joker ipo hero ane.

Kanja mannu eeram annen
Sanja thoonu nera anen.

Boomi enna suthudhe
Umai nenju kathudhe.

En munnadi sukiran
Kaiya katti
Kaiya katti
Kaiya katti nikkudhe.

If you Like Boomi Enna Suthudhe, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Boomi Enna Suthudhe.

Song Lyricist Singer(s)
Nijamellam Maranthupochu - நிஜமெல்லாம் மறந்து போச்சு   Dhanush Dhanush, Anirudh
Boomi Enna Suthudhe - பூமி என்ன சுத்துதே Dhanush Anirudh
Ethir Neechal - எதிர் நீச்சல் அடி Vaali Yo Yo Honey Singh, Hiphop Tamizha Adhi, Anirudh, Fajrul,
Velicha Poove - வெளிச்ச பூவே Vaali Mohit Chauhan, Shreya Ghoshal
Un Paarvayil - உன் பார்வையில் R. S. Durai Senthilkumar Anirudh, Vivek Siva
Local Boys - லோக்கல் பாய்ஸ் - சத்தியமா நீ எனக்கு R. S. Durai Senthilkumar Dhanush, Velmurugan

Comments

comments