Bro Pottukonga Bro Song Lyrics | Server Sundaram [2017]

Bro Pottukonga Bro Song Lyrics in Tamil:- | சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இருந்து ப்ரோ போட்டுகோங்க ப்ரோ பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Santhosh NarayananVivekSanthosh Narayanan

Bro Pottukonga Bro Song Lyrics in Tamil:-

போட்டுக்கோங்க ப்ரொ
சிங்கிள் ஸ்மைலில.

ஒண்ணுக்கொண்ண ஓட்டுவோம்
சோகம் வந்துட்டா நட்பு
என்னும் கப் வெச்சி ஆட்டுவோம்.

லாஸ்டு பெஞ்சு சிங்கம் மச்சி
கிட்ட வந்த சீருவோம்.

வாய உட்டா ரெண்டு பஞ்சு
நாலு கவுண்டர் போடுவோம்.

ப்ரொ தம்மாஸு ப்ரொ
டைம் பாஸு ப்ரொ.

காலேஜு கடவுள் வெச்சா
பெஸ்ட்டு ட்ரீட் தான் ப்ரொ.

ப்ரொ கேன்டினு ப்ரொ
பதினெட்டு ப்ரொ.

காலேஜு பேரி டைலு
என்ட்ரி கேட்டு தான் ப்ரொ.

சிட்டு நூறு ப்ரொ
ஸ்ட்ரிக்ட்டு சாரு ப்ரொ.

ஆசைக்கு ஸ்பீது பிறெகேரு
லெக்சர் யாரு ப்ரொ.

சுத்த போறு ப்ரொ
கட் அடிச்ச தியேட்டரு.

கஸ்டம் நஸ்டம் காதல் மோதல்
கண்ணு குள்ள வாட்டேரு.

ஹேப்பினெஸ்சு ரெண்டு டோசு
ஃப்ரெண்ட் தான் தா டாக்டரு.

ப்ரொ தம்மாஸு ப்ரொ
டைம் பாஸு ப்ரொ.

காலேஜு கடவுள் வெச்சா
பெஸ்ட்டு ட்ரீட் தான் ப்ரொ.

ப்ரொ கேன்டினு ப்ரொ
பதினெட்டு ப்ரொ.

காலேஜு பேரி டைலு
என்ட்ரி கேட்டு தான் ப்ரொ.

சொந்தமே யாரும் இல்ல
ஆளுருக்கு பாருடா.

பிரெண்டுனு யாரும் இல்ல
ஆளு இருந்த காமிடா.

அன்புக்கு கட்டுப்பட்டு
கூடநிக்கும் கேர்ல் பிரண்டு.

அன்பயும் கேட்க மாட்டான்
நண்பன் நம்ம கோல்ட் பிரண்டு.

கொராயெல்லாம் ஓரம் கட்டி
நல்லதத்தான் பார்க்கும் நட்பு.

தாய் தந்தை வரிசைக்குள்ள
பிரென்டா வெச்சா என்ன தப்பு.

கொராயெல்லாம் ஓரம் கட்டி
நல்லதத்தான் பார்க்கும் நட்பு.

தாய் தந்தை வரிசைக்குள்ள
பிரென்டா வெச்சா என்ன தப்பு.

மவுண்டைன் உச்சி
கட் அவுட் வெச்சி.

பால ஊத்துடா பிரெண்ட் ஷிப்புக்கு
ப்ரொ.

ப்ரொ தம்மாஸு ப்ரொ
டைம் பாஸு ப்ரொ.

காலேஜு கடவுள் வெச்சா
பெஸ்ட்டு ட்ரீட் தான் ப்ரொ.

ப்ரொ கேன்டினு ப்ரொ
பதினெட்டு ப்ரொ.

காலேஜு பேரி டைலு
என்ட்ரி கேட்டு தான் ப்ரொ.

இந்த சர்வர் சுந்தரம் படத்தின் ப்ரோ போட்டுகோங்க ப்ரோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Bro Pottukonga Bro Video Song:

Bro Pottukonga Bro song lyrics in english:

Pottukonga bro
Single smilila.

Onnukkona ottuvom
Sogam vandhutta natpu
Ennum cup vechi athuvom.

Lastu benchu singam machi
Kitta vandha seeruvom.

Vaya vutta rendu punchu
Nalu counteru poduvom.

Bro thammasu bro
Time passu bro.

Collegeu kadavul vecha
Bestu treat than bro.

Bro canteenu bro
18u bro.

Collegeu fairy taleu
Entry gateu than bro.

Chittu nooru bro
Strictu sir bro.

Asaikku speedu breakeru
Lecture yaru bro.

Sutha boreu bro
Cut adicha theateru.

Kastam nastam kadhal modhal
Kannu kulla wateru.

Happinessu rendu doseu
Friend than da doctoru.

Bro thammasu bro
Time passu bro.

Collegeu kadavul vecha
Bestu treat than bro.

Bro canteenu bro
18u bro.

Collegeu fairy taleu
Entry gateu than bro.

Sondhame yarum illa
Alurukku paruda.

Friendney yarum illa
Alu irundha kamida.

Anbukku kattupattu
Koodanikkum girlfriendu.

Anbayum ketkka matan
Nanban namma god friendu.

Korayellam oram katti
Nallathatha patkum natpu.

Thai thandai varisaikulla
Frienda vecha enna thappu.

Korayellam oram katti
Nallathatha patkum natpu.

Thai thandai varisaikulla
Frienda vecha enna thappu.

Mountain uchi
Cut oit vechi.

Pala oothuda friendshippukku
Bro.

Bro thammasu bro
Time passu bro.

Collegeu kadavul vecha
Bestu treat than bro.

Bro canteenu bro
18u bro.

Collegeu fairy taleu
Entry gateu than bro.

If you Like Bro Pottukonga Bro, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Bro Pottukonga Bro.

Song NameSingersLyricist
BroSanthosh NarayananVivek
Nirkadhey Ananthu, Vijaynarain, Santhosh NarayananVivek
Kannaal ModhadheySid SriramMuthamil
Gama Gama SamayalAnthony Daasan , Santhosh NarayananVivek
Unavey MarundhuRanjan, GayatriVivek

Comments

comments