Category: இந்திய செய்திகள்

10 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது!

சண்டீகரில் 10 வயது சிறுமி அவரது உறவினர் ஒருவரால் வன்புணர்வு செய்யப்பட்டார். இதனால் அந்த சிறுமி கற்ப்பமானார். உடல், வயது, மனோ நிலை போன்ற காரணங்களால் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதற்குள் அந்த …

உத்திர பிரதேச சோகம்: ரியல் ஹீரோ டாக்டர் கலீல் கான்!

உத்திர பிரதேசம் கோராக்பூர் சோகத்திலும் ரியல் ஹீரோவாக ஜொலிக்கிறார் டாக்டர் கலீல் கான்.  உத்திரப்பிரேதச மாநிலத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதியநாத் தொகுதியான கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஆக்ஸிஜின் எனும் பிராண வாயு …

50 வருஷத்துல 450 இந்திய மொழிகள் அழியும்

அடுத்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் தற்போது பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதிக்கும் மேல் அழிந்து விடும் அபாயம் உள்ளது என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. …

இந்தியாவில் உயிர்வாழ்வதே கஷ்டமாம்

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் பூமியில் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெப்பநிலை அதிகரிப்பின் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் உயிர்வாழ்வதே …

உத்தரகாண்டில் மாட்டுடன் செக்ஸ்

உத்தரகாண்டில் மாட்டுடன் செக்ஸ் வைத்துகொண்டதாக பரவிய தகவலை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. உத்தர்காண்ட் பூரி மாவட்டம் சதுப்புள்ளியில் மாட்டுடன் செக்ஸ் வைத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் பரவியதை அடுத்து அங்கு பாஜகவினரும், பஜ்ரங்தள், …

தொழுகை செய்யும் இஸ்லாமிய வீரனை பாதுகாக்கும் சக வீரர்… உண்மையான இந்தியா !!

ஜம்மூ காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பிற்கு நிற்கும் இஸ்லாமிய ராணுவ வீரர் ஒருவர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது சக வீரர் ஒருவர் அவருக்கு பதிலாக அங்கு பாதுக்காப்பிற்கு நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்  தீயாக பரவி வருகிறது. பதற்றம் …

மதம் மாறியதற்காக இளைஞர் படுகொலை

கேரளாவில் இஸ்லாம் மதத்தித்தை ஏற்றுக் கொண்டதற்காக படுகொலை செய்யப்பட்ட ஃபைசல் என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.< கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார்(32) என்பவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்காக கடந்த வருடம் நவம்பர் …

வேலைவாய்ப்பை உருவாக்குவது பெரிய சவால்

நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சி அடையும் எனக்கூறியள்ள நிடி ஆயோக் துணை தலைவர் அர்விந்த் பனகாரியா, நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பெரிய சவாலாக உள்ளதாக கூறினார். இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த …

பசு விவகாரத்தில் அரசியல், மத சாயம் பூசக்கூடாது: பிரதமர் மோடி!

பசு பயங்கரவாத செயலை மத அல்லது அரசியல் சாயம் பூசக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில பயங்கரவாதிகள் முஸ்லிம்களையும் தலித்துகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர். பாஜக மத்தியில் பதவியேற்றது முதல் இந்த தாக்குதல் …

போதிய உணவு மற்றும் பாதுகாப்பின்றி மாடுகள் பலி!

பா.ஜ.க. ஆட்சி புரியும் ஹரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான மாடுகள் காப்பகத்தில் போதிய உணவின்றி சுமார் 25 மாடுகள் பலியாகியுள்ளன. போதிய உணவு மட்டுமின்றி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாடுகள் சரியாக பராமறிக்கப் படாததாலும், மழை பாதிப்பாலும் கடந்த வாரத்தில் …