Category: Exam Preparations

அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம்

திருமண சடங்குகளில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது என்ற சடங்கு. கற்பு என்பது கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானது. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் தம்மைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றனர். திருமண சடங்குகளில் மிக …