Category: உடல் நலம் ~ Tamil Health

கோதுமையால் வாய்வுத் தொல்லையும், வயிற்று வலியும் ஏற்படுமா?

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு கோதுமையினால் தீவிர வாய்வும். வயிற்று வலியும் ஏற்படாது. கோதுமை அடங்கியுள்ள உணவை உட்கொண்ட பிறகு உங்களுக்கு வாய்வு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டால், உங்களுக்கு கோதுமை என்றால் அலர்ஜியாக இருக்கலாம். நீங்கள் …

கொழுப்பைக் குறைக்க டிப்ஸ்

‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் …

குழந்தைகளுக்கு தரலாமா ஹெல்த் மிக்ஸ்

ஹெல்த் மிக்ஸ் என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன் ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் …

சரும கருமையைப் போக்கும் ஃபேஸ் பேக்

கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப …

அழகாக இருக்க 12 வழிகள்

அழகாக இருக்க 12 வழிகள்   1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி …

உதடு வெடிப்பு வைத்தியம்

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் …

ரோஸ் வாட்டர் கொண்டு முகப்பருக்களை வேகமாக போக்குவது எப்படி?

முகப்பரு வைத்தியம் , ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் பொதுவான சரும பிரச்சனை முகப்பரு. இந்த முகப்பருவால் நிறைய பேர் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். மேலும் இதனைப் போக்க நிறைய க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் அதனால் முகப்பருக்கள் …

வேக்சிங் செய்தால் வரும் சரும எரிச்சலை போக்க வழிகள்

தற்போதுள்ள பெண்கள் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். சிலருக்கு வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், வேக்சிங் செய்த பின்னர் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலைத் …

தீராத கழுத்து வலிக்கு – கழுத்து வலி மருத்துவம்

தீராத கழுத்து வலிக்கு, கழுத்து வலி மருத்துவம். சிறு, சிறு விஷயங்களில் நீங்கள் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும், இந்த கழுத்து, முதுகு, இடுப்பு வலியில் இருந்து நீங்கள் நிரந்தர தீர்வுக் காண முடியும். அன்றாக வாழ்வில் கலந்திருக்கும் மொபைலில் …

எலும்புகளை பாதுகாப்பது எப்படி?

அரை மணி நேரத்துக்கு மேல் ஒரே நிலையில் (Postures) அமரக் கூடாது. உட்காருவதோ, நிற்பதோ, எழுதுவதோ, படம் பார்ப்பதோ,  எதுவாக இருந்தாலும், அரை மணி நேரத்துக்கு மேல் தொடரக் கூடாது. இடைவெளி விட்டு வேலைகள் செய்வது, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கான முதல் …