Category: உடல் நலம் ~ Tamil Health

சரும பராமரிப்பு

சரும பராமரிப்பு தோல் மனிதனின் அழகு அடையாளம். மாசு, மருவற்ற பளிங்கு போன்ற சருமமும், பார்த்ததும் பரவசப்படுத்தும் ‘பளிச்’ நிறமும் வேண்டும் என்பதற்காக என்னென்னவோ முயற்சிக்கிறோம். ஒவ்வொரு பருவத்திலும், சருமத்தில் மாற்றங்கள் தோன்றுவது இயற்கைதான். சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தேவைப்படும் …

ஒரே மாதத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா

முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளைத் தோலின் மீது மோகம் இல்லாதவர்களே இருக்க முடியாது. என்ன தான் மற்றவர்களிடம் கருப்பு தான் அழகு என்று சொல்லிக் கொண்டாலும், வெள்ளையாக இருக்க தான் விரும்புவோம் மற்றும் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவோம். மேலும் …

தானியக் கொழுக்கட்டை | கொழுக்கட்டை சமையல்

தேவையான பொருட்கள் தானியக் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் முளை கட்டிய தானியங்கள்- 1 கப் அரிசி மாவு-1 கப் கடுகு உளுந்து மற்றும் இஞ்சி – சிறிதளவு பச்சை மிளகாய்-2 கறிவேப்பிலை, மல்லி இலை- 1 கொத்து உப்பு …

எதை எதை எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது?

எதனுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது? 1.தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது. இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடவேண்டும். 2.வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து சாப்பிடக்கூடாது. வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், …

கோதுமையால் வாய்வுத் தொல்லையும், வயிற்று வலியும் ஏற்படுமா?

பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்களுக்கு கோதுமையினால் தீவிர வாய்வும். வயிற்று வலியும் ஏற்படாது. கோதுமை அடங்கியுள்ள உணவை உட்கொண்ட பிறகு உங்களுக்கு வாய்வு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை ஏற்பட்டால், உங்களுக்கு கோதுமை என்றால் அலர்ஜியாக இருக்கலாம். நீங்கள் …

கொழுப்பைக் குறைக்க டிப்ஸ்

‘என்ன கொழுப்பு அதிகமாயிடுச்சா?’ என்று கேட்டால், எல்லோருக்கும் கோபம்தான் வரும். கொழுப்பு அதிகரிப்பதுதான் இன்றைக்கு பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் வருவதற்குக் காரணம். குறிப்பாக உடல் பருமன், மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் வருவதற்கு, கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதுதான் முக்கியக் …

குழந்தைகளுக்கு தரலாமா ஹெல்த் மிக்ஸ்

ஹெல்த் மிக்ஸ் என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் நியூட்ரிஷியனிஸ்ட் ஷைனி சந்திரன் ஸ்கூல், ஸ்போர்ட்ஸ், டியூஷன் என ஓடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு எல்லா சத்துகளையும் கொடுக்கக் …

சரும கருமையைப் போக்கும் ஃபேஸ் பேக்

கோடையில் வெயிலில் அதிகம் சுற்ற நேருவதால், சூரியக்கதிர்களின் தாக்கமானது சருமத்தில் அதிகரித்து, சருமத்தின் நிறம் மங்க ஆரம்பிக்கும். சிலருக்கு சருமம் கருப்பாகிவிடும். ஆகவே பலர் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க, கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். அக்குள் ரொம்ப …

அழகாக இருக்க 12 வழிகள்

அழகாக இருக்க 12 வழிகள்   1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை. 2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி …

உதடு வெடிப்பு வைத்தியம்

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் …