Category: உடல் நலம் ~ Tamil Health

காதுகளில் இருந்து வெளியேறும் அழுக்குகள்

நமது காதுகளுக்குள் பாக்டீரியா மற்றும் அழுக்குகள் சேர்ந்து விடாமல், அவற்றை உடல் இயற்கையாக வெளியில் தள்ளி அது காதுக்குரும்பியாக வெளிவருகிறது. இதை செருமென் (Cerumen) என்று கூறுவார்கள். இது காதைச் சுத்தமாக்குவதோடு, காது அரிப்பிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. ஆனால் நமது …

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்? ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசில செயல்களுக்கு முன்னர் குடிப்பது என்பது முக்கியம். ஏனெனில் அந்நேரங்களில் தண்ணீர் குடிப்பதால், பல்வேறு …

பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால்?

பூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:- தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் …

வாழைப்பூவில் இவ்வளவு நன்மையா? ஆச்சரியமூட்டும் தகவல்!

நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களை கொண்டது வாழைப்பூ. குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிட்டு வருகிறார்கள் தமிழர்கள். வாழையின் அனைத்து பாகங்களும் நமக்கு பயன் அளிக்கக்கூடியவை. இன்று மனிதனை வாட்டும் நோய்களில் முக்கியமானது …

பாரதிதாசன்

  பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று …

கருப்பான கால் முட்டியை மாற்றும் இயற்கை வழிமுறை

கால்கள் பராமரிப்பு நமது உடலில் மற்ற பாகங்களை விட ஏன் முட்டி கருப்பாக இருக்கிறது என தெரியுமா? அங்கு வியர்வை சுரப்பிகள் இல்லாததால் எளிதில் அழுக்குகள் உள்ளிழுக்கப்படுகின்றன. தானாக இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதில்லை. அதனால்தான் முட்டியில் இறந்த செல்கள் அழுக்குகள் …

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில்?

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம். இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை …

குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்

எச்சரிக்கை திருமண வயது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் வயது என்பதெல்லாம் இப்போது மொத்தமாக மாறிவிட்டது. படிப்பைத் தொடர்வதிலும், வேலையில் முன்னேற வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதாலும் திருமணத்தைப் பற்றி ஆண், பெண் இருவருமே நினைப்பதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் …

அந்த குறைபாடு உள்ளவர்கள் மக்கா சோளத்தை சாப்பிடலாமா?

மக்கா சோளத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. இது தானிய வகையைச் சார்ந்தது. சோளத்திற்கு சுவையும் சத்தும் அதிகம். இதில் நார்சத்து அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்து குறைவு. நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு சிறந்தது. மேலும் பல …

எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்?

தற்போது இந்தியாவில் 6 கோடி பேர் எலும்பு தேய்மான நோயால் அவதிப்பட்டு வருகிறார்கள். எலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்? இப்போதெல்லாம் 40 வயதை தாண்டிவிட்டாலே பல்வேறு நோய்களுடன் முட்டுவலியும் சேர்ந்தே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த பாதிப்பில் இருந்து `ஸ்லிம்’ …