Category: உடல் நலம் ~ Tamil Health

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

நமது முக வசீகரத்தில் சிரிப்பிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. சிரித்த முகம் பலரையும் சிரிக்க வைக்கும். சிரிப்பில் கவனிக்க தோன்றும் ஒரு பகுதி, பற்கள். பற்களும் அழகாக வெள்ளையாக இருந்தால் பார்ப்பதற்கு மேலும் அழகாக இருக்கும். மஞ்சள் பற்கள் …

சன் ஸ்க்ரீன் லோஷன் எளிய முறையில் தயாரிப்பது எப்படி

சன் ஸ்க்ரீன் லோஷன் எளிய முறையில் தயாரிப்பது எப்படி? நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சன்ஸ்கிரீன்கள் செயற்கை வேதிப்பொருட்களையும், கனிமங்களையும் உள்ளடக்கியதென்று உங்களுக்கு தெரியுமா? மேலும் இவை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இவை அவொபென்சென், பி ஏ பி ஏ …

குதி கால் வெடிப்பை குணப்படுத்த வேப்பிலை

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், குதிகால் வெடிப்பை குணமாக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். குதிகால் வெடிப்பால், அதில் மண் …

குழந்தை வளர வளர தாய்மார்கள் எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.   …

கறை படிந்த பற்கள் | பற்கள் பரமாரிப்பு

  வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது தெரிந்தாலும் வாயில் ஏற்படும் சில பிரச்சனை நம்மை சிரிக்கவே விடாது. அதில் முக்கியமான காரணங்களில் ஒன்று பற்களில் கறை ஏற்படுவது. உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்,உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் …

வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்

இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு. மனமிருந்தால் போதும். வழியிருக்கு. சின்ன சின்ன செடி களை வைக்கலாம். இதில் பெரியப்ளஸ் பாயின்ட் …

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு, நீர் சத்து அதிகம் இதனால் உடல் எடை அதிகரிக்காது, உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும், இதனால் எளிதாக யாரும் சோர்வடைய மாட்டார்கள். எல்லா காலங்களில் கிடைக்கும் இந்த வெள்ளரிக்காய் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது சிறுவர் …

வளரும் முடியைப் போக்கும் ஓர் எளிய இயற்கை வழி

பெண்கள் தலையைத் தவிர, உடலின் மற்ற பாகங்களில் வளரும் முடியை அகற்றிவிடுவார்கள். பெண்களுக்காகவே உடலில் வளரும் தேவையற்ற முடியைப் போக்க பல வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், ஷேவிங் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் பெரும்பாலான பெண்கள் தங்கள் கை, கால், …

அடிக்கடி தலைவலி வருவதற்கான காரணங்கள்

தலைவலி வேறு எந்த ஒரு காரணத்தினாலும் ஏற்படுவதில்லை. நாம் செய்யும் செயல்களால் தான் அந்த தலைவலியானது வருகிறது. இதற்காக நாம் நிறைய மாத்திரைகள், வீட்டு மருந்துகள் என்று பல வலிநிவாரணிகளை எடுத்துக் கொண்டாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டு …

வடக்கு திசையில் தலைவைத்துப் படுக்கக் கூடாது?

வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படுகிறது. குரு உபதேசம் பெறுவதற்கும் வடக்கு திசையே உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அமைந்திருக்க, வடக்கு நோக்கி அமர்ந்தபடி சனகாதி முனிவர்கள் உபதேசம் பெறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு …