Category: Tamil Songs Lyrics | Paadal Varigal

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன

ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன. மொத்தமும் கையில வந்தது போல மேகத்து மேல நான் வைக்குறேன் கால. வேறேதும் தோணல அடியே ஆனந்தம் தாங்கல. வேறேதும் தோணல அடடா ஆனந்தம் தாங்கல. ஏனடி …