Category: Tamilnadu News

தீபாவளி குற்றங்களை தடுக்க பாதுகாப்பு போலீஸ்

தீபாவளி பண்டிகையையொட்டி, குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த கேமராக்கள் பொருத்தியும்; கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் போலீசாரை தொடர்பு கொள்வதற்கு வசதியாக, கட்டணமில்லா தொலைபேசி எண் (டோல்ப்ரி) அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்காக, கிராமம் மற்றும் நகரப் …

தாடி பாலாஜியின் மனைவி கண்ணீர்

நானும் , என் குழந்தையும் தற்கொலை செய்து கொள்வதுதான் ஒரே வழி..! தாடி பாலாஜியின் மனைவி கண்ணீர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் …

தித்திக்கும் தீபாவளி ஷாப்பிங் 2017

தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில், கோவை நகரிலுள்ள, ஒப்பணக்காரவீதி, காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில், துணிகள் வாங்க, குடும்பத்துடன் கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்; சாலைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அனைத்து வளங்களையும் சிறப்புகளையும் கொண்டுள்ள கோவையில், நவராத்திரி விழா, …

நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறி ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் …

ஜி.டி.பி. 7 சதவீதமாக குறையும்

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் தாக்கத்தால், இந்தாண்டு, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக குறையும்’ என, உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது. குறையும்: இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, …

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பட்டாசு வெடிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவைகள்!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை – தயாரிக்கப்படும் பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருள்கள் மற்றும் ஒலி அளவின் விவரத்தை பட்டாசு பேக்கிங் பெட்டியில் குறிப்பிடவேண்டும். பட்டாசு …

மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி!

மதுரையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது. விஜய தசமி பண்டிகையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு பேரணி நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து, …

ஹஜ் மானியம் ரத்து : தமிமுன் அன்சாரி கண்டனம்

ஹஜ் மானியம் ரத்து செய்வது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு மஜக பொது செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினரும், மற்றும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆதாரம் தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள …

மதக்கலவரத்தை தூண்ட முயற்சி: எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

இரு மதங்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அறிக்கை வெளியிட்ட  பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர் எச்.ராஜா. குறிப்பாக இந்து அல்லாத மதத்தினர் …

ஜெ. மரணத்தின் உண்மைகள் அமைச்சர் பரபரப்பு பேட்டி

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அளித்த பேட்டி: மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் பார்க்கவில்லை. நாங்கள் அப்போலோ மருத்துவமனையின் 2வது தளம் வரையே சென்றோம். அதற்கு மேல் செல்ல எங்களுக்கு அனுமதியில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிஷன் …