Category: World News in Tamil

2017-ல் உலக பொருளாதார வளர்ச்சி

2017-ம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: அமெரிக்காவில் 2017-ம்ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.2 ஆகவும், 2018-ம் ஆண்டில் அவை 2.3 …

நிலக்கரி சுரங்கம்: ஆஸி.,யில் அதானி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் மற்றும் …

யாகூவின் 300 கோடி டேட்டாக்கள் ‛அபேஸ்’

யாகூ நிறுவனத்தின் 300 கோடி டேட்டாக்களும் ஹேக்கர்களால் திருடப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2013 ம் ஆண்டிலேயே திருடப்பட்டு விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களின் அக்கவுன்ட் ஹேக் செய்யப்படுவதாக யாகூ வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என பலரும் புகார் …

டுவிட்டரில் இனி 280 எழுத்துக்கள் அடிக்கலாம்

டுவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டுவிட்டர் அறிவித்துள்ளது. இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.  இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை …

அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்ட காரணத்துக்காக, ரஷ்யா மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது; இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரிகளை திரும்பப் பெறும்படி, ரஷ்யா கூறியுள்ளது. கடந்த, 2016 இறுதியில் நடந்த அமெரிக்க …

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.  விடுதலை புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்பு தாக்குதல் நடத்தும் திறன் …

சவுதிக்கு செல்ல நிபந்தனை அனுமதி

கத்தார் நாட்டு பயணிகள் சவுதி அரரேபியாவிற்கு இனி இரண்டு விமான நிலையங்கள் வழியாக வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. கத்தார் பயணிகள் ஜேட்டாவில் உள்ள கிங் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் மற்றும் மெதீனாவில் உள்ள முகம்மது பின் அப்துல்லாசிஸ் ஏர்போர்ட் வழியாகத்தான் …

சவூதி உள்ளிட்ட நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை!

சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று மாலை பிறை தென்பட்டதை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சவூதி ஊடகங்களில் தெரிவித்துள்ளபடி, காலித் அல் ஜாக்( member of the Arab Union for Astronomy and Space Sciences) …

கத்தார் மீதான தடையை விலக்க 13 நிபந்தனைகள் விதிப்பு

கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் 13 நிபந்தனைகளை விதித்துள்ளன.சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கத்தார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டுகின்றன இதை காத்தார் மறுத்துள்ளது. இந்நிலையில் கத்தார் நாட்டுடன் …

ஹோண்டா புதிய பைக் அறிமுகம்

இந்தியாவில் மிடில்வெயிட் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது. 250சிசி முதல் 800சிசி வரை திறன் இருக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மிடில் வெயிட் மோட்டார் சைக்கிள் என ஆட்டோமைபைல் உலகில் சொல்லப்படுகின்றன. மிடில்வெயிட் பைக்குகளை தயாரிக்கும் அறிவிப்பை தெரிவித்ததோடு …