Chandralekha Song Lyrics | Thiruda Thiruda – 1993

Chandralekha Song Lyrics | Thiruda Thiruda – 1993

71
0
Chandralekha Song Lyrics From Thiruda Thiruda
Chandralekha Thiruda Thiruda Movie Song Lyrics | சந்திரலேகா (கொஞ்சும் நிலவு) திருடா திருடா பாடல் வரிகள்

Chandralekha Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து சந்திரலேகா (கொஞ்சும் நிலவு) பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Anupama, Suresh Peters Vairamuthu A. R. Rahman

Chandralekha Song Lyrics in Tamil | சந்திரலேகா (கொஞ்சும் நிலவு) திருடா திருடா பாடல் வரிகள்

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்.

கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள்.

கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றை சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்.

சந்திரலேகா சந்திரலேகா.

என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்.

வான் மழை போல் உயிரில் விழுவான்.

தினம் நான் விரும்பும் வலையில் பொலிவான்
தேன் இதழை இவள் தந்து மாயாது.

இனி பார்க் கடலில் அலை என்றும் ஓயாது
வந்து நான் மண்ணிலே.

ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது.

மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மண்ணல்ல.

வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத் துளி உப்பல்ல.

செந்தாழம் பூவுக்கு
முள்ளொன்றும் குறை அல்ல.

உள்ளொன்று வைத் தாலும்
உன் மீது பிழை அல்ல.

பெண்ணே உன் கண்ணாளன்
பிறை ஏறி வருவானே.

விண் கொண்ட மீன் எல்லாம்
விளையாட தருவானே.

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்.

இந்த திருடா திருடா படத்தின் சந்திரலேகா (கொஞ்சும் நிலவு) பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Chandralekha Video Song:

Chandralekha song lyrics in english:

Konjam Nilavu
Konjam Neruppu
Ondrai Sernthal Enthan Thegam.

Konjam Nanju
Konjam Amutham
ondraha Sernthal Enthan Kangal.

Konjam Mirugam
Konjam Kadavul
ondrai Sernthal Enthan Nenjam.

Chandralekhaa Chandralekhaa.
Chandralekhaa Chandralekhaa.

Konjam Nilavu
Konjam Neruppu
ondraha Sernthal Enthan Thegam.

En Kanavil
Evano oruvan.

En Iravil
oliyai Therivan.

Van Mazhaipol Uyiril Vizhuvan
Dhinam Nan Virumbum Valiyil Pozhivan.

Then Ithalai Ival Thanthu Mayathu
Ini Par Kadalil Alai Endrum oyathu.

Vanthu Nan Mannile
Ini Yen Piranthen Endra Kelvi Varathu
Ingu Nee Irunthal oru Tholvi Nerathu.

Mangai Un Kal Pattal
Mannum oru Mannalla

Vellaipon Thegathil
Vervai Thuli Uppalla.

Senthazham Poovukku
Pull ondrum Kuraialla.

Pull ondru Vaithalum
Un Meethu Pizhaiyalla.

Konjam Nilavu Konjam Neruppu
ondrai Sernthal Enthan Thegam.

Konjam Nanju Konjam Amutham
ondraha Sernthal Enthan Kangal.

Konjam Mirugam Konjam Kadavul
ondrai Sernthal Enthan Nenjam.

Chandralekhaa Chandralekhaa
Chandralekhaa Chandralekhaa.

Penne Un Kannalan Piraiyeri Varuvane
Vinthantha Meenellam Vilaiyada Tharuvane.

Konjam Nilavu Konjam Neruppu
ondrai Sernthal Enthan Thegam.

Konjam Nanju Konjam Amutham
ondraha Sernthal Enthan Kangal.

Konjam Mirugam Konjam Kadavul
ondrai Sernthal Enthan Nenjam.

Chandralekhaa Chandralekhaa.
Chandralekhaa Chandralekhaa.

If you Like Chandralekha, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Chandralekha.

Song Lyricist Singer(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும் கவிப்பேரரசு Vairamuthu Mano, Chorus
Chandralekha - சந்திரலேகா கவிப்பேரரசு Vairamuthu Anupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலே கவிப்பேரரசு Vairamuthu Mano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீ கவிப்பேரரசு Vairamuthu Caroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்தி கவிப்பேரரசு Vairamuthu Shahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமி கவிப்பேரரசு Vairamuthu K. S. Chithra, Mano
Title Theme கவிப்பேரரசு Vairamuthu Instrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனு கவிப்பேரரசு Vairamuthu Srinivas, Suresh Peters

Comments

comments