Chikku Bukku Rayile Song Lyrics | Gentleman – 1993

Chikku Bukku Rayile Song Lyrics From Gentleman | ஜென்டில்மேன் திரைப்படத்தில் இருந்து சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Suresh Peters, G. V. Prakash KumarVairamuthuA. R. Rahman

Chikku Bukku Rayile paadal varigal From Gentleman - சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே ஜென்டில்மேன் பாடல் வரிகள் :

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு.

சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு.

சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு.

சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா
மனசையெல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலமிவ
பார்வையில் உருவாச்சா
வயசு பசங்களை விழியில புடிச்சா.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு.

சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு.

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா
நீங்க மோட்டார் பைக்கத் தான் பார்ப்பீங்க.

நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்கா
நீங்க மாருதிக்கு மாறுவீங்க.

நாங்க ஜீன்ஸ் பேண்டைத் தான் போட்டாக்கா
நீங்க பேகி பேண்ட்டைத் தான் பார்ப்பீங்க.

நாங்க பேகி பேண்டைத் தான் போட்டாக்கா
நீங்க வேட்டியைத் தான் தேடுவீங்க.

ஒன்னுமே வெவரங்கள் புரியல்ல
என்னத்தான் புடிக்குமோ தெரியல்ல.

அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு
மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு.

சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு.

நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு
இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு.

இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு
வாலிபந்தான் திரும்ப வருமா.

உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள
டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள.

அத வச்ச பின்புதான் பூமாலை
அப்படியொரு அவதி ஏம்மா.

இப்பவே கெடச்சத லவ் பண்ணா
நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா.

அப்புறம் அவஸ்தைகள் கிடையாது
அப்பனின் சேமிப்பும் குறையாது.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே
அட கலக்குது பார் இவ ஸ்டைலு.

சிக்குவாளா சிக்குவாளா மயிலு
இவ ஓக்கேன்னா அடி தூளு.

இந்த ஜென்டில்மேன் படத்தின் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Chikku Bukku Rayile Video Song:

Chikku Bukku Rayile song lyrics in english:

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok'na adi thoolu.

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok'na adi thoolu.

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok'na adi thoolu.

Chinna ponniva padippathu ethiraajaa
Manasai ellaam salavai seiyum.

Sottu neelam iva paarvaiyil uruvaachaa
Vayasu pasangala vizhiyila pudichaa.

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva ok'na adi thoolu.

Naanga saikkil aeriyae vanthaaka
Neenga motaarbaikathaan paarpeenga.

Naanga motaarbaikkilae vanthaaka
Neenga maaruthikku maaruveenga.

Naanga jeens pantuthaan potaaka
Neenga baegi panttathaan paarpeenga.

Naanga baegi pantuthaan poataaka
Neenga vaetiyathaan thaeduveenga

Onnumae vivarangal puriyallae
Ennathaan pudikkumo theriyallae

Ambugal aayiram adichaachu
Mothathil payithiyam pudichaachu

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva oknna adi thoolu.

Naanga aadi paadithaan kalachaachu
Inga alanji thirinjithaan veruthaachu.

Ippo kuzhambi kuzhambithaan mudi pochu
Vaalibanthaan thirumba varumaa.

Onga appan thaeduvaan maappilla
Dowri athigam kaetkalaam aan pilla.

Atha vacha pinbuthaan poomaala
Appadiyoru avathi aemmaa.

Ippovae kedachatha love pannaa
Nikkalaam selavinri mana pennaa.

Appuram avasthaigal kidaiyaathu
Appanin saemippum kuraiyaathu.

Chikku bukku rayile
Kalakkuthu paar iva stylu.

Sikkuvaala sikkuvaala mayilu
Iva oknna adi thoolu.

If you Like Chikku Bukku Rayile, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Chikku Bukku Rayile.

SongLyricistSinger(s)
En Veetu ThotathilVairamuthuS. P. Balasubrahmanyam, Sujatha
Usalampatti PenkuttiVairamuthuShahul Hameed, Swarnalatha
Chikku Bukku RayileVairamuthuSuresh Peters, G. V. Prakash Kumar
ParkatheyVairamuthuMinmini, Srinivas, Noel James
Ottagathai KattikoVairamuthuS. P. Balasubrahmanyam, S. Janaki

Comments

comments