Chitthirai Nilavu Song Lyrics | சித்திரை நிலவு

Chitthirai Nilavu Song Lyrics in Tamil:- | வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்தில் இருந்து சித்திரை நிலவு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Jayachandran, MinminiVairamuthuA. R. Rahman

Chitthirai Nilavu Song Lyrics in Tamil:-

சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே.

உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே.

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்.

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்.

சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே.

உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே.

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்.

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்.

வண்ண வண்ண வானவில் ஒன்று
வானில் வந்தால் ஊருக்கு தெரியும்.

கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள
காதல் வந்தால் யாருக்கு தெரியும்.

மேகங்களில் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்.

மோகம் கொண்ட பெண் யாரென்று
முத்தம் தரும் சாமிக்கு தெரியும்.

நிலா எது விண்மீன் எது
நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்.

நாணம் எது ஊடல் எது
நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்.

சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே.

உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே.

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்.

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்.

மரங்களில் எத்தனை பழமோ
பழம் உண்ணும் பறவைகள் அறியும்.

பழங்களில் எத்தனை மரமோ
ஊரில் இங்கே யாருக்கு தெரியும்.

எந்த உறை தன் உறை என்று
உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்.

எந்த இடை தன் இடையென்று
எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்.

நிலாவிலே காற்றே இல்லை
இது எத்தனை பேருக்கு தெரியும்.

காதல் வந்தால் கண்ணே இல்லை
காதல் கொண்ட யாருக்கு தெரியும்.

சித்திரை நிலவு
சேலையில் வந்தது முன்னே.

உன் சேலையின் புண்ணியம்
நான் பெற வேண்டும் பெண்ணே.

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு
அது வேருக்கு தெரியும்.

இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு
அது சேலைக்கு தெரியும்.

இந்த வண்டிச்சோலை சின்ராசு படத்தின் சித்திரை நிலவு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Chitthirai Nilavu Video Song:

Chitthirai Nilavu song lyrics in english:

Sithirai nilavu selayil vandhadhu munne
Un selaiyin punniyam nan pera vendum penne.

Andha mannukkul yenge neer undu
Adhu verukku theriyum.

Indha pennukkul yenge edhuvundu
Adhu selaikku theriyum.

Sithirai nilavu selayil vandhadhu munne
Un selaiyin punniyam nan pera vendum penne.

Andha mannukkul yenge neer undu
Adhu verukku theriyum.

Indha pennukkul yenge edhuvundu
Adhu selaikku theriyum.

Vanna vanna vanavil ondru
Vanil vandhal oorukku theriyum.

Kanni ponnu nenjukulle
Kadhal vandhal yarukku theriyum.

Meghangalil yethanai thuliyo
Minnal penne yarukku theriyum.

Mogam konda pen yarendru
Mutham tharum samikku theriyum.

Nila edhu vinmeen yedhu
Neeril nirkkum allikku theriyum.

Nanam edhu oodal edhu
Nalum kanda pullikku theriyum.

Sithirai nilavu selayil vandhadhu munne
Un selaiyin punniyam nan pera vendum penne.

Andha mannukkul yenge neer undu
Adhu verukku theriyum.

Indha pennukkul yenge edhuvundu
Adhu selaikku theriyum.

Marangalil ethanai pazhamo
Pazham unnum paravaigal ariyum.

Pazhangalil ethanai maramo
Ooril inge yarukku theriyum.

Endha urai than urai endru
Ulle sellum valukku theriyum.

Endha idai than idaiyendru
Ettith thodum alukku theriyum.

Nilavile katre illai idhu
Ethanai perukku theriyum.

Kadhal vandhal kanne illai
Kadhal konda yarukkum theriyum.

Sithirai nilavu selayil vandhadhu munne
Un selaiyin punniyam nan pera vendum penne.

Andha mannukkul yenge neer undu
Adhu verukku theriyum.

Indha pennukkul yenge edhuvundu
Adhu selaikku theriyum.

Sithirai nilavu selayil vandhadhu munne
Un selaiyin punniyam nan pera vendum penne.

Andha mannukkul yenge neer undu
Adhu verukku theriyum.

Indha pennukkul yenge edhuvundu
Adhu selaikku theriyum.

If you Like Chitthirai Nilavu, Please Share This Song.

SongLyricistSinger(s)
Senthamizh Naatu Thamizhachiye  Vaira muthuShahul Hameed
Chitthirai Nilavu  Vaira muthuJayachandran, Minmini
Kaatu Panamaram Pola  Vaira muthuSwarnalatha,  Malgudi Subha
Idhu Sugam  VairamuthuVani Jayaram,  S. P. Bala subrahmanyam
Barota Barota  N. A. KamarasanS. Janaki,  S. P. Balasubrahmanyam

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Chitthirai Nilavu.

Comments

comments