Darling Dambakku Lyrics | டார்லிங்க் டம்பக்கு

Darling Dambakku Song Lyrics From Maan Karate, Benny Dayal, Sunidhi Chauhan டார்லிங்க் டம்பக்கு, Anirudh Ravichander.

Darling Dambakku Lyrics in English:-

டார்லிங்கு டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங்கு டம்பக்கு
டா.

பாவிபயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற ஓயாம.

ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம.

நான் புவியிலதான்
பற பிடிக்கலியா.

உன் நிழலுலதான்
குடி அது புரியுதடா.

இருந்திடத்தான்
எனை தெரியுதடா.

ஆத்தாடி தலகாலு புரியாம
பார்த்தேனே உனை நானும் தயங்காம.

காத்தோடு காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம.

டார்லிங்கு டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங்கு டம்பக்கு
டா.

கோடி ஜென்மம் எடுத்தாலும்
உனை சேரும் வரம் கேட்பேன் நான்.

ஊரு கண்ணு படுமேன்னு
உசிரோடு அட காப்பேன் நான்.

நீருக்குள்ள நிலவாக நனையாம
உனை பார்ப்பேன் நான்

கோட வெய்யில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்.

அந்த வானம் வற்றும் வரை
இந்த பூமி சுற்றும் வரை.

உன்ன காதல் செஞ்சிடுவேன்
தன்னால.

கண்ணில் காட்சி உள்ளவர
கண்ண மூடி செல்லும் வர.

உன்ன காத்து வச்சிருப்பேன்
அன்பால.

ஆத்தாடி தலக்காலு புரியாம
பார்த்தேனே உனை நானும் தயங்காம.

காத்தோடு காத்தாக கைகோர்த்து
நடப்பேனே விலகாம.

ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி.

ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி.

பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கட போடுற.

டார்லிங்கு டம்பக்கு
டார்லிங்கு டம்பக்கு
டார்லிங்கு டம்பக்கு
டா .

Darling Dambakku Lyrics in Tamil:-

Darling dambakku
Darling dambakku
Darlingu dambakku
Da da.

Pavipayale iva uyir moochula
Kada podura oyama.

Avi pugaiya iva adi nenjula
Vilaiyadura pogama.

Nan puviyilathan para pidikkaliya
Un nizhalulathan kudi adhu puriyudhada.

Irundhidathan
Enai theriyudhada.

Aththadi thalakalu puriyama
Parthene unananum thayangama.

Kaththodu kathaga kaikorththu
Nadappene vilagama.

Darling dambakku
Darling dambakku.
Darlingu dambakku
Da da.

Kodi jenmam eduthalum
Unai serum varam ketpen nan.

Ooru kannu padumennu
Usirodu ada kappen nan.

Neerukkulla nilavaga nanaiyama
Unai parppen nan.

Koda veiyil adichalum
Udal verkka vidamatten nan.

Andha vanam vatrum varai
Idha boomi sutrum varai.

Unna kadhal senjiduven
Thannala.

Kannil katchi ullavara
Kanna moodi sellumvara.

Unna kaththu
Vachiruppen anbala.

Aththadi thalakalu puriyama
Parthene unai nanum thayangama.

Kathodu kathaga kaikorththu
Nadappene vilagama.

Ramanukku seedhai kannanukku radhai
Adiye mamanukku jodi neeadi.

Ramanukku seedhai kannanukku radhai
Adiye mamanukku jodi neeadi.

Pavi payale iva uyir moochula
Kada podura.

Darling dambakku
Darling dambakku
Darlingu dambakku
Da da.

Maanja - மாஞ்சா
Un Vizhigalil - உன் விழிகளில்
Royapuram Peter - ராயபுரம் பீட்டரு
Open the Tasmac - ஒப்பன் த டாஸ்மாக்கு

Darling Dambakku Video Song:-

Movie Name:- Maan Karate
Lyrics:- Yugabharathi
Singers:- Benny Dayal, Sunidhi Chauhan
Song Name:- Darling Dambakku

Comments

comments