Home Tamil Songs Lyrics | Paadal Varigal Dhol Bhaje Lyrics From Deepavali (2007)

Dhol Bhaje Lyrics From Deepavali (2007)

20
0
Dhol Bhaje
Dhol Bhaje Velai Deepavali Lyrics.

Dhol Bhaje Song Lyrics From Deepavali.

Singer Lyricist Composer
KK, Shweta Mohan Na. Muthukumar Yuvan Shankar Raja

Dhol Bhaje paadal varigal From Deepavali - டோல் பாஜே தீபாவளி - 2007 பாடல் வரிகள் :

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு

அடடா ராய புரத்து பையென்
பேச்சு மூச்சு நீண்டு போச்சு

அவ கண்ணா பார்த்த
அட கலங்கார விளக்கு பொய்யாச்சு

அவ முன்னே வந்தால்
என் கட்பு கெட்டு பொய்யாச்சு

தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பேர தான் உதட்டில பச்ச குத்தியாச்சு

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு

அடடா ராய புரத்து பையென்
பேச்சு மூச்சு நீண்டு போச்சு

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கை விரல் உன் விரல் தொடுதே
கால் விரல் கோலங்கள் போடுதே

நீ பேசும் போதிலே
எந்தன் வார்த்தையே என்னக்கு கேட்பதிலை

நீ பேசி போனா பின்
எந்த வார்த்தையும் காதில் கேட்பதிலை

மூக்கால் பச்சை புரியுதே
பறவைகள் பச்சை புரியுதே

உன்னால் நானும் உருகி போனேனே
ஹே யே யே எய்யா

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கொடு வா மீனு ஒண்டு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு

அடடா ராய புரத்து பையென்
பேச்சு மூச்சு நீண்டு போச்சு

சொந்தமா உன் நிழல் தோணுதே
ஒஹூோ
சொர்கமாய் உன் துணை யானதே

உன் கண்ணில் படுகிற
தொலைவில் வாழ்கிற இன்பம் ஒன்று போதும்

உன் கால்கள் போகிற
திசையை தேடி தான் எந்தன் மனசு போகும்

நெஞ்சில் உந்த நியாபகம்
உயிரில் உந்தன் பூமுகம்
இருக்கும் போது மறந்து போகாதே

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு

அடடா ராய புரத்து பையென்
பேச்சு மூச்சு நீண்டு போச்சு

அவ கண்ணா பார்த்த
அட கலங்கார விளக்கு பொய்யாச்சு

அவ முன்னே வந்தால்
என் கட்பு கெட்டு பொய்யாச்சு

தொட்டு தொட்டு பேசி
என் தூக்கம் கெட்டு போச்சு
அவ பெற தான் உதட்டில பச்ச குத்தியாச்சு

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

கொடு வா மீனு ஒண்ணு இடிச்சு
கடலில் கப்பல் கவுந்து போச்சு

அடடா ராய புரத்து பையென்
பேச்சு மூச்சு நீண்டு போச்சு

டோல் பாஜே டோல் பாஜே டோல் பாஜே
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா டோல் பாஜே

Dhol Bhaje song lyrics in english:

Dhol bhaje dhol bhaaje dhol bhajey
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Kodu va meenu onnu idichu
Kadalil kappal kavunthu pochu

Adada raiyepurathu paiyen
Pechu moochu nindu pochu

Ava kanna partha
Ada kalangara villaku poi yachu

Ava munne vanthal
Yen katpu ketu poiyachu

Thottu thottu pesi
Yenn thookam kettu pochu
Ava pera than uthatila pacha kuthiyachu

Dhol bhaje dholl bhaje dhol bhaaje
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Kodu va meenu onnu idichu
Kadalil kappal kavunthu pochu

Adada raiyepurathu paiyen
Pechu moochu nindu pochu

Dhol bhaje dholl bhaje dholl bhaje
Asa patta ponnu kidaicha dholl bhaje

Kai viral unn viral theduthe
Kal viral kolangal poduthe

Nee pesum pothille
Yenthan varthaiye yennaku ketpathilai

Nee pesi ponna pin
Yentha varthaiyum kathil ketpathilai

Mookal bachai puriyuthe
Paravaikal bachai puriyuthe

Unnal nanum urugi ponene
Hey yei yei yeia

Dhol bhaje dhol bhaje dhol bhaje
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Kodu va meenu ondu idichu
Kadalil kappal kavunthu pochu

Adada raiyepurathu paiyen
Pechu moochu nindu pochu

Sonthama unn nilal thonuthe
Ohooo
Sorgamai unn thunai yanathe

Unn kannil padugira
Tholaivill valkira inbam ondru pothum

Unn kalgal pogira
Thisaiyai thedi than yenthan mansu pogum

Nejil untha njabagham
Uyiril unthan poomugam

Irukum pothu maranthu pogathe
Yei yei yeihehea

Dhol bhaje dhol bhaje dhol bhaje
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Kodu va meenu onnu idichu
Kadalil kappal kavunthu pochu

Adada raiyepurathu paiyen
Pechu moochu nindu pochu

Ava kanna partha
Ada kalangara villaku poi yachu

Ava munne vanthal
Yen katpu ketu poiyachu

Thottu thottu pesi
Yenn thookam kettu pochu
Ava pera than uthatila pacha kuthiyachu

Dhol bhaje dhol bhaje dhol bhaje
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Kodu va meenu onnu idichu
Kadalil kappal kavunthu pochu

Adada raiyepurathu paiyen
Pechu moochu nindu pochu

Dhol bhaaje dholl bhaje dhol bhaaje
Asa patta ponnu kidaicha dhol bhaaje

Song Singer(s) Lyricist
Dhol Bhaje KK, Shweta Mohan Na. Muthukumar
Kadhal Vaithu Vijay Yesudas Na. Muthukumar
Kannan Varum Velai Anuradha Sriram, Madhushree Yugabharathi
Pogadhey Yuvan Shankar Raja Na. Muthukumar
Thoduven Haricharan, Maya Kabilan

Watch Dhol Bhaje Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Dhol Bhaje .

Comments

comments