Dukkum Dukkum Song Lyrics – Rupai | டுக்கும் டுக்கும்

Dukkum Dukkum Song Lyrics From Rupai | டுக்கும் டுக்கும் பாடல் வரிகள் ரூபாய் திரைப்படத்தில் இருந்து :-
SingerLyricistComposer
Anitha Venkat NarasimhanYugabharathiD. Imman

Dukkum Dukkum paadal varigal From Rupai - டுக்கும் டுக்கும் ரூபாய் பாடல் வரிகள் :

மலக்காட்டு பூமியில
மல்லி வாசம் நெரஞ்சிறுக்கும்.

பஞ்ச பூதங்களா காத்து வந்தா
பஞ்சமே பரந்திருக்கும்.

மானமே ஆனிவேரா
மனசுல பொதஞ்சிறுக்கும்.

மக்களோட ஓத்தும தான்
மந்திரமா ஒளிஞ்சிருக்கும்.

ஆகாயம் கரங்கொடுக்கும்
அத்தனையும் வரங்கொடுக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

வானம் மழையடிக்கும்
வயல்வெளிதான் வெளஞ்சி நிக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

ஊரே ஓளச்சிருக்கும்
ஒண்ணா சேர்ந்து சிரிச்சிருக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

ஏறு கலப்பையில ஏக்கம் தீருமே
வேர்வ நவமணியா வந்து சேருமே.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

பார்வ கதபடிக்கும்
பழகிதத்தான் அடம்பிடிக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

ஆசை வல விரிக்கும்
அவதிய தான் அது கொடுக்கும்.

டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

பாவி மனச நீதான் பாடா படுத்துற
ஜோரா சிரிசி என்ன தூக்கி அடிக்கிற.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

பாசம் கலந்திருக்கும்
பரம்பரையா சொமந்திருக்கும்.

சூடு சொகங் கொடுக்கும்
மறஞ்சிருந்து கொலையருக்கும்.

யாரும் உறவுன்ணுதான் என்ன வேணுமே
வீரம் துணையிருந்தா இல்ல சோகமே.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

டுக்கும் தூமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் தூமுக்கு டுக்கும்.

இந்த ரூபாய் படத்தின் டுக்கும் டுக்கும் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Dukkum Dukkum Video Song:

Dukkum Dukkum song lyrics in english:

Malakkaatu boomiyila
Malli vaasam neranchirukkum.

Panja boothangala kaaththu vandha
Panjame paranthirukkum.

Maaname aaniveraa
Manasula pothanchirukkum.

Makkaloda othuma thaan
Manthirama olichirukkum.

Aagayam karankodukkum
Athanaiyum varankodukkum.

Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum.

Dukum Dukum dukkum
Dukkum Dukum Dukum Dukum.

Vaanam mazhaiyadikkum
Vayalvelithaan velanji nikkum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Oore olachirukkum
Onnaa serndhu sirichirukkum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Yeru kalapaiyila yekkam theerume
Verva navamaniyaa vandhu serume.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Paarva kathapadikkum
Pazhagidathaan adampidikkum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Aasai valavirikkum
Avathiyathaan athu kodukkum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Paavi manasa neethaan paadaa paduthura
Joraa sirichi yenna thookki adikkira.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Paasam kalanthirukkum
Parambaraiya somanthirukkum.

Soodhu sogankodukkum
Maranjirundhu kolaiyarukkum.

Yaarum uravunnuthaan enna venume
Veeram thunaiyirundhaa illa sogame.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum Dukum.

Dukum Dukum Dukum
Dukum Dukum Dukum dukkum.

If you Like Dukkum Dukkum, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Dukkum Dukkum.

SongLyricistSinger(s)
AsathutheYuga BharathiD.Imman
Asathuthe - KarokeYuga Bharathi 
Unkooda PesathaaneYuga BharathiShreya Ghoshal
Unkooda Pesathaane - KarokeYuga Bharathi 
PaathukkuraenYuga BharathiSathya Prakash
Dukkum DukkumYuga BharathiAnitha Venkat Narasimhan

Comments

comments