Edhukku Pondatti Song Lyrics | Kizhakku Cheemayile – 1993

Edhukku Pondatti Song Lyrics From Kizhakku Cheemayile | கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இருந்து எதுக்கு பொண்டாட்டி பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Mano, SujathaVairamuthuA. R. Rahman

Edhukku Pondatti Song Lyrics in Tamil | எதுக்கு பொண்டாட்டி கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு.

இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு.

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு.

பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு.

இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு.

ஐயம் பொண்ணு கம்மாயில
அயிர மீனு புடிக்கையில
கெண்ட கால கண்டு என்ன புடிச்சி

மஞ்சக் கெளங் கெடுக்கையில
மாராப்பு தான் ஒதுக்கையில
மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச.

ஹே
ஒத்தை அடி பாதையில
ஒத்தையில போகயில
சுத்தி வந்து என் கொசுவம் முடிச்ச.

கருசப்பட்டு மந்தையில
கரகாட்டம் ஆடையில
கரகத்த கத்து கன்டு என்ன புடிச்ச.

ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க
தூக்கம் வந்தா கால் அமுக்க
நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு.

வாரத்துக்கு ஏழு நாளு வந்தவளோ நாலு பெரு
மூணு பேரு கொரையுதடி கணக்கு.

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு.

பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு.

கண்ணுக்காட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா
பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்.

வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா
விவகாரம் பேசி முடி வெளுப்போம்.

பசு மாட்டு நெய் ருசியா பந்தி மாட்டு நீ ருசியா
வாய் போட்டு பேசி பேசி முடிப்போம்.

சுண்டக்கானி பால் இனிப்பா சுண்டுவிரல் நா இனிப்பா
சூடத்த அணாச்சி முடி வேடுப்போம்.

வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்.

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்.

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு.

பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு.

இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு.

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு.

பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு.

இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு.

இந்த கிழக்கு சீமையிலே படத்தின் எதுக்கு பொண்டாட்டி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Edhukku Pondatti Video Song:

Edhukku Pondatti song lyrics in english:

Ethukku pondatti enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku.

Pallikoodam pogayile pallapatti odayila
Kokkumaku agi pochu enakku.

Itha kuthamunnu sonna avan kirukku.

Ethukku pondatti enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku.

Pallikoodam pogayile pallapatti odayila
Kokkumaku agi pochu enakku.

Itha kuthamunnu sonna avan kirukku.

Aiyam kolam kammayila iyerameenu pudikayila
Rendu kalu kandu enna puduchu.

Manja kazhangu edukayila maraputhan othungayila
Malligapoo vangi enna puducha.

Nee othayadi pathayila othayila pogayila.

Suthi vanthu en kosuvam puducha
Karatupatti manthayila karagattam adayila
Karagatha kandu enna puducha.

Thottu thottu thol pudikka
Thookam vantha kal amukka
Nitham oru ponnu venum enakku.

Varathukku ezhu nal vanthavalo nalu peru
Moonu peru kurayuthadi kanakku.

Ethukku pondatti enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku.

Pallikoodam pogayile pallapatti odayila
Kokkumaku agi pochu enakku

Pannakatu then rusiya paruva ponnu vai rusiya
Panjayatha kootu machan theheppom.

Vellari poovazhaga vedala ponnu thol azhaga
Vevagaram pesi mudiveduppom.

Pasumatu nei rusiya panthi vecha kai rusiya
Paipottu pesi pesi mudippom.

Sundakanja pal inippa sundu viral thaninippa
Soodatha amuthi mudiveduppom.

Hey vaiyuthulla pulla illa vazhkayila tholla illa
Pathaikkoru inbam kandu jaippom.

Sakkalathi sandayila thali kattum vambu illa
Ippadiye ella nalim iruppom.

Ethukku pondatti enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku.

Pallikoodam pogayile pallapatti odayila
Kokkumaku agi pochu enakku.

Itha kuthamunnu sonna avan kirukku.

Ethukku pondatti enna suthi vappatti
Ekkachakkam agi pochu kanakku.

Pallikoodam pogayile pallapatti odayila
Kokkumaku agi pochu enakku.

Itha kuthamunnu sonna avan kirukku.

If you Like Edhukku Pondatti, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Edhukku Pondatti.

SongLyricistSinger(s)
Maanooththu Manthaiyile - மானுத்து மந்தையிலVairamuthuS. P. Balasubrahmanyam, Sasirekha
Aathangara Marame - ஆத்தங்கர மரமேVairamuthuMano, Sujatha
Edhukku Pondattiஎதுக்கு பொண்டாட்டிVairamuthuShahul Hameed, T. K. Kala, Sunandha
Then Kizhakku Cheemayile I - தென் கிழக்கு சீமையிலVairamuthuChitra, Malaysia Vasudevan
Kathaazha Kaattu Vazhi - கத்தாளங் காட்டு வழிVairamuthuJayachandran, S. Janaki
Then Kizhakku Cheemayile IIVairamuthuChitra, Malaysia Vasudevan

Comments

comments