Eduda Antha Sooriya Lyrics | Pudhiya Mannargal

Eduda Antha Sooriya Lyrics in Tamil: | புதிய மன்னர்கள் திரைப்படத்தில் இருந்து எடுடா அந்த சூரிய பாடல் வரிகள் :

SingerLyricistComposer
S.P.Balasubrahmanyam, MinminiPalani BharathiA. R. Rahman

Eduda Antha Sooriya Lyrics in Tamil:

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லம் நமக்கு கீழே.

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே.

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே.

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே.

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே.

மேகத்தை கையில் பிழிந்து பார்க்கலாம்
பாலையின் தாகம் தீர்த்து வைக்கலாம்.

நிலவுக்கும் மீசை வரைந்து பார்க்கலாம்
சொர்க்கத்தின் ஜன்னல் திறந்து பார்க்கலாம்.

பூமியைத் தோளில் சுமந்து செல்லலாம்
பூவுக்குள் புயலைப் பூட்டி வைக்கலாம்.

வானத்தில் பேரை எழுதி வைக்கலாம்
சூரியன் தொட்டு முத்தம் கேட்கலாம்.

வாழ்க்கை இங்கே நதிகள் போலே
வாழ்வதற்கு வா வா இங்கே நீச்சல் அடி.

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

கண்ணீரை இனி தள்ளி வைக்கலாம்
புன்னகைப் பூவை அள்ளி வைக்கலாம்.

பறவைகள் கூட்டி விருந்து வைக்கலாம்
றெக்கைகள் கேட்டு பறந்து பார்க்கலாம்.

தேவதை தேசம் சென்று வரலாம்
வண்ணங்கள் தூவி குதூகலிக்கலாம்.

இளமைத் துள்ள அணிவகுக்கலாம்
கவிதை சொல்லி கை குலுக்கலாம்.

இன்னும் என்ன இன்பமுண்டு
கண்டெடுத்து வா வா இங்கே அனுபவிக்கலாம்.

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே.

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே.

எடுடா அந்த சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிப தாளம்.

எழுந்து விட்டோம் இமயம் போலே
உயர்ந்து நிற்க்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே.

ஆணையிட்டால் விண்ணும் கூட
வந்து நிற்க வெண்டும் நமது காலின் கீழே.

இந்த புதிய மன்னர்கள் படத்தின் எடுடா அந்த சூரிய பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Eduda Antha Sooriya Video Song:

Eduda Antha Sooriya lyrics in english:

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

Anaiyittal vinnum kooda
Vandhu nirka vendum
Namadhu kalin keezhe.

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

Anaiyittal vinnum kooda
Vandhu nirka vendum namadhu
Kalin keezhe.

Megathai kaiyil pizhindhu parkalam
Palayin dhagam theerthu vaikalam.

Nilavukkum meesai varaindhu parkalam
Sorgathin jannal thirandhu parkalam

Bhoomiyai tholil sumandhu sellalam.
Poovukul puyalai pooti vaikalam.

Vanathil perai ezhudhi vaikalam
Sooriyan thottu mutham keatkalam.

Vazhkai inge nadhigal pole
Vazvadharkku va va inge nee.

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

Kannerai ini thalli vaikalam
Punnagai poovai alli vaikalam.

Paravaigal kootti virundhu vaikalam
Rakkaigal kettu parandhu parkalam.

Devadhai desam sendru varalam
Vannangal thoovi kudhookalikalam.

Ilamai thulla anivagukalam
Kavidhai solli kai kulukalam.

Innum enna inbamundu
Kandeduthu va va inge anubavikalam.

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

Anaiyittal anaiyittal
Vinnum kooda vinnum kooda
Vandhu nirka vendum namadhu
Kalin keezhe
Kalin keezhe.

Anaiyittal vinnum kooda
Vandhu nirka vendum namadhu
Kalin keezhe.

Eduda andha sooriya melam
Adida nalla valiba thalam.

Ezhundhu vittom imayam pole
Uyarndhu nirkkum sigaram ellam
Namakku keezhe.

If you Like Eduda Antha Sooriya, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Eduda Antha Sooriya.

SongLyricistSingers
Vaanil YeniPalani BharathiMano
Nee Kattum SelaiPalani BharathiSujatha , T. L. Maharajan
Onnu Rendu MoonudaKalidasanMano, K. S. Chithra
Vaadi SaathukodiPalani BharathiKalyani Menon , Sujatha

Comments

comments