Eechambazham Song Lyrics | Pavithra [1994]

Eechambazham Song Lyrics in Tamil:- | பவித்ரா திரைப்படத்தில் இருந்து ஈச்சம்பழம் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Shahul Hameed, K. S. Chithra Pazhani Bharathi A. R. Rahman

Eechambazham Song Lyrics in Tamil:-

ஈச்சம்பழம் நாவபழம்
என் மாமா உணர கருப்பு.

என்ற ஊற பாதைங்க
அட உங்கள காட்டிலும் சிவப்பு.

வாடிப்பட்டி ஆடு வெட்டி
தெனம் வேக வச்ச கரி சட்டி நீ.

கள்ளிப்பட்டி கருப்பட்டி
அட கன்னங்கருபானாலும்
என்ற வூட்டு கன்னுகுட்டி.

கோயம்புத்தூர் மாலுகுட்டி
என்ன பேசாத மட்டம் தட்டி.

மல்கோவா மாம்பழமே
உன்ன திங்க போறேன் வெட்டி.

மீசை இல்ல மதுர வீரன்
இப்போ நான்தான் தெரிஞ்சுகடி.

செல்லகுட்டி வெல்ல கட்டி
நான் கத்தியதான் எடுத்த
நிக்கமாட்டேன் ஓரங்கட்டி.

கொண்ட முடியும் கருப்பு
உன் கண்ணு மையும் கருப்பு.

இடுப்பு மச்சம் கருப்பு
அடி என் மேல மட்டும் என் வெறுப்பு.

அய் மன்னோடுதான் மறஞ்சிருக்கும்
கரிதான் வைர கல்லாகும்.

அட ரொம்ப நீ வழியிற
போதையில அலையிற.

சிக்காது வலையில
மருதமல பச்சக்கிளி.

மாமா நேரம் தான் இரும்பு
உணர மனசோ சக்கர கரும்பு.

நீங்க ஊட்டி விட்ட
அட இனிக்கும் வெப்பம் கொழுந்து.

நாம் அன்போடு தான் சேர்ந்து இருந்தா
வம்பேது தும்பெது மாமா.

அடி சிறுவாணி தண்ணிக்குள்ள
நீந்தி வந்தா சின்ன புள்ள

உன்ன தொட்ட கையினால
தொட மாட்டேன்
நான் பிராண்டி புட்டி.

இந்த பவித்ரா படத்தின் ஈச்சம்பழம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Eechambazham Video Song:

Eechambazham song lyrics in english:

Eechambazham navapalam
En mama unra karupu.

Enra ooru pathainga
Ada ungala katilum chivapu.

Vadipatti adu vetti
Thenam vega vacha kari chatti ne.

Kallipatti karuppati
Ada kannangkarupanalum
Enra vootu kannukutty.

Coimbatore malukutty
Enna pesadha mattam thatti.

Malgova mambalame
Unna thingaporen vetti.

Meesai illa madura veeran
Ippo nandhan therinjukadi.

Chellakutty Vella katti
Nan kathiyathan edutha
Nikkamaten orangatti.

Eechambazham navapalam
En mama unra karupu.

Enra ooru pathainga
Ada ungala katilum chivapu.

Konda mudiyum karuppu
Un kannu maiyum karuppu.

Idupu macham karuppu
Adi en mela mattum en veruppu.

Ai mannoduthan maranjirukkum
Karithan vaira kallagum.

Ada romba nee valiyira
Bodhayila alaiyira.

Sikkadhu valaiyila
Marudhamala pachakili.

Mama neram than irumbu
Unra manaso sakkara karumbu.

Neenga ooti vitta
Ada inikkum veppam kolunthu.

Nam anbodu than sernthu irundha
Vambedhu thumbedhu mama.

Adi siruvani thannikulla
Neendhi vandha chinna pulla.

Unna thotta kaiyinala
Thoda maten nan brandy butty.

Eechambazham navapalam
En mama unra karupu.

Enra ooru pathainga
Ada ungala katilum chivapu.

If you Like Eechambazham, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Eechambazham.

Comments

comments