Ek Gau Mein Lyrics | Sangili Bungili Kadhava Thore [2017]

Ek Gau Mein Lyrics in Tamil: | சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் இருந்து ஏக் கௌ மேன் பாடல் வரிகள் :

SingerLyricistComposer
STR , M.M. ManasiPa. VijayVishal Chandrasekhar

Ek Gau Mein Lyrics in Tamil:

ஏக் கௌ மே ஏக் கிசான்
ரஹூ தாத்தா ஹே.

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கிட்டா ஹ
டச்சு பன்ன ஸ்கெட்சு போட்டா மெச்சிடுவீங்க.

நச்சின்னு ஒரு இச்சு கேட்டா பிச்சிருவீங்க
ஏ பீலாக்குட்டி சோலாக்கி ரோஜா.

மஜ்ஜா உடாத
நீ மக்கர் பண்ணாத.

மஜ்ஜா உடாத
நீ மக்கர் பண்ணாத.

ஹைய்யோ அவந்தான்
பெத்துப்போட்டாங்க
உன் டாடி மம்மி வீணாத்தான்.

பீ பீ போட்டுக்கோ ஃபில்டப் பன்னிக்கோ
அர்த்தம் யாரும் கேட்டா அடிதான் ஒத தான் சரி தான்.

எப்போ பாத்தாலும் பாட்டுல தட்டுறீங்க
எங்கப்போனாலும் ஏன்ய்யா சுத்தி வரீங்க

மேக்கப் இல்லாம தெருவுல நீங்க நடந்தா
பேய்க்கூட்டம் கெலம்பி பருதுன்னு.

உச்சாப்போறானே
தம்பி உச்சா போறான்.

கொக்கர கொக்கர கோ கோ
கொக்கொக் கொக் கோ கோ.

கொக்கர கொக்கர கோ கோ
கொக்கொக் கொக் கோ கோ.

கூகுல் சர்ச்சுல உன் பேர் சொன்னாலே
உலகம் ஃப்ராடுன்னுதான் அர்த்தம் வருது தன்னாலே.

நியூட்டன் மவளே சோக்கா சொன்னியே
இராங்கு ரூட்டில் போயி ரைட்டா ஒன்னு செய்வோம்.

புத்தம் புதுசா ரூட்ட புடிக்கிறியே
கொஞ்சம் விட்டாலே அங்க இங்க இடிக்கிறியே.

கண்ணக்குழியில் கர்ச்சிஃப் போட்டு வச்சேன்
ஓகேன்னா ஒன்னே ஒன்னுக்கு.

உம்மா தரியா
அது சும்மா தரியா.

இந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் ஏக் கௌ மேன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ek Gau Mein Video Song:

Ek Gau Mein lyrics in english:

Ek gau mein ek kisan
Rahoo thatha he.

Kathu kitta motha vithaiyum
Erakkitta ha.

Tachu panna sketchu potta
Mechiduveenga.

Nathin oru ichu ketta pichiruveenga
Ye peelakkutti solakki roja.

Majja ududha
Nee makkar pannadha.

Majja ududha
Nee makkar pannadha.

Haiyaiyo avandhan
Pethupottanga un dadi mammy veenathan.

B b pottukko fillip pannikko
Artham yarum ketta
Adithan odhathan sarithan.

Eppo pathalum pattula thatturinga
Enga ponalum yenya suthi vareenga.

Makkap illama theruvula neenga nadandha
Pei koottam kelambivarudhunnu
Ucha porane
Thambi ucha poradhe.

Kokkara kokkra ko ko
Kok kok kok ko ko.

Kokkara kokkra ko ko
Kok kok kok ko ko.

Google searchula un pear sonnale
Ulagam fradunnuthan artham varudhu thannale.

Newton mavale sokka sonniye
Irangu rootil poyi
Righta onnu seivom.

Putham pudhusa rootta pudikkiriye
Konjam vittale anga inga idikkiriye.

Kanna kozhiyil karchif pottu vachen
Okenna onne onnukkudu

Umma thariya adhu summa thariya
Kokkara kokkra ko ko
Kok kok kok ko ko.

Kokkara kokkra ko ko
Kok kok kok ko ko.

If you Like Adi Vadi Thimira, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ek Gau Mein.

Comments

comments