En Kadhalae Song Lyrics | Duet [1994]

En Kadhalae Song Lyrics in Tamil:- | டூயட் திரைப்படத்தில் இருந்து காதலே என் காதலே பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam Vairamuthu A. R. Rahman

En Kadhalae Song Lyrics in Tamil:-

லவ் இஸ் டார்ச்சர்
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்.

லவ் இஸ் கேம்பல்
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்.

இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்
லவ் மேக் யோர் லைஃப் எ ஸ்ட்ரயின்.

வேர் மனி ஸ்டாண்ட்ஸ்
டூ லூஸ் தி கேம்.

லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்
வேர் பெயின் அண்ட் ஸாரோ.

டை டவுன் இன் ஷேம்.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்.

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்.

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்.

கிள்ளுவதைக கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்.

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்.

காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்.

காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்.

இனி மீழ்வதா இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா.

அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்.

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்.

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்.

கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா.

நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா.

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்.

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்.

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்.

இந்த டூயட் படத்தின் காதலே என் காதலே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

En Kadhalae Video Song:

En Kadhalae song lyrics in english:

Love is torture
Words cant just expresse.

Love is gamble
With tears of pain in life to strand.

Love makes you life and safe
When may we stand
To lose the game.

Love has this crazy name
The pain and sorrow
Died down in shame.

En kadhale en kadhale
Ennai enna seyyap pohiraai.

Naan ooviyan endru therindum nee
En kannirandai ketkiraai.

Siluvaigal siragual
Rendil enna tharap pogiraai.

Killuvathaik killivittu
En thalli nindru paarkiraai.

En kadhale en kadhale
Ennai enna seyyap pohiraai.

Naan ooviyan endru therindum nee
En kannirandai ketkiraai.

Kadhale nee poo erindhaal
Endha malayum konjam kulayum.

Kadhale nee kal erindhaal
Endha kadalum konjam kalangum.

Ini meelvadhaa illai veelvadhaa
Uyir vaazhvadhaa illai povadhaa.

Amudhenbathaa visham enbadhaa
Illai amudha-vishamenbadhaa.

En kaadhale en kadhale
Ennai enna seyyap pohiraai.

Naan ooviyan endru therindum nee
En kannirandai ketkiraai.

Kadhale un kaaladiyil
Naan vilundhu vilundhu tholudhen.

Kangalai nee moodikkondaai
Naan kulungi kulungi aludhen.

Idhu maatrama thadumaatramaa
En nenjile pani moottamaa.

Nee tholiyaa illai edhiriyaa
Endru dhinamum poraattamaaa.

En kaadhale en kadhale
Ennai enna seyyap pohiraai.

Naan ooviyan endru therindum nee
En kannirandai ketkiraai.

Siluvaigal siragual
Rendil enna tharap pogiraai.

If you Like En Kadhalae, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like En Kadhalae.

Comments

comments