En Mel Vizhunda Song Lyrics | May Madham

En Mel Vizhunda Song Lyrics | May Madham [1994]

21
0
En Mel Vizhunda Lyrics.
En Mel Vizhunda May Madham Movie Song Lyrics | என் மேல் விழுந்த மே மாதம் பாடல் வரிகள்.

En Mel Vizhunda Song Lyrics in Tamil:- | மே மாதம் திரைப்படத்தில் இருந்து என் மேல் விழுந்த பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
P. Jayachandran, K. S. Chitra Vairamuthu A. R. Rahman

En Mel Vizhunda Song Lyrics in Tamil:-

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்.

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய

மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்.

ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்.

வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்.

இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்.

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ.

அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ.

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ.

பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ.

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.

இந்த மே மாதம் படத்தின் என் மேல் விழுந்த பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

En Mel Vizhunda Video Song:

En Mel Vizhunda song lyrics in english:

En mel vizhunda mazhai thuliye
Ithanai nalai engirundhai.

Indru ezhudhiya en kaviye
Ithanai nalai engirundhai.

Ennai ezhuppiya poongatre
Ithanai nalai engirundhai.

Ennai maiakkiya mellisaiye
Ithanai nalai engirundhai.

Udambil uraigindra or uyir pol
Unakkul dhane nan irundhen.

En mel vizhunda mazhai thuliye
Ithanai nalai engirundhai.

Indru ezhudhiya en kaviye
Ithanai nalai engirundhai.

Mannai thirandhal neer irukkum
En manadhai thirandhal nee iruppai.

Oliyai thirandhal isai irukkum
En uyirai thirandhal nee iruppai.

Vanam thirandhal mazhai irukkum
En vaiadhai thirandhal nee iruppai.

Iravai thirandhal pagal irukkum
En imaiyai thirandhal nee iruppai.

En mel vizhunda mazhai thuliye
Ithanai nalai engirundhai.

Indru ezhudhiya en kaviye
Ithanai nalai engirundhai.

Ilaiyum malarum urasugaiil
Enna bashai pesidumo.

Alaiyum karaiyum urasugaiil
Pesum bashai pesidumo.

Mannum vinnum urasugaiil
Enna bashai pesidumo.

Parvai rendum pesikondal
Bashai oomai aividumo.

En mel vizhunda mazhai thuliye
Ithanai nalai engirundhai.

Indru ezhudhiya en kaviye
Ithanai nalai engirundhai.

If you Like En Mel Vizhunda, Please Share This Song.

Marghazhi Poove

Madrasai Suthi

Minnalae

Adi Paru Mangatha

Palakkattu Machanukku

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like En Mel Vizhunda.

Comments

comments