Giji Giji Saare Lyrics | Brindavanam [2017]

Giji Giji Saare Lyrics in Tamil: | பிருந்தாவனம் திரைப்படத்தில் இருந்து கிஜி கிஜி சாரே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Maria Kavita Thomas Vishal Chandra Sekhar Vishal Chandra Sekhar

Giji Giji Saare Lyrics in Tamil:

நீலகிரியின் காத்து முள்ளு போல கீருது
மச்சானுக்கு காதல் உள்ளுக்குள்ள ஊருது.

தொண்டக் குழியில் வார்த்த ரெண்டு
நொண்டியடிக்கிது.

தொண்டையில சொல்லச் சொல்லி
மண்ட வெடிக்கிது.

சுடச் சுட தேனீர் தண்ணி
போட்டுக் கொண்டா கண்ணம்மா.

அதில் முத்தம் ஒண்னு
சக்கரையா போடும்மா.

பட பட நெஞ்சிக் குள்ள நெஞ்சிக் குள்ள என்னம்மா
கட்டியனைச்சி தெள்ளத் தெளிவா.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

நீ ஆச பாச பேச
உன் நாக்கு ஆட்ட வேணாம்.

உன் கண்ணு சாடக் காட்ட
அவ காத்திருக்கிறா.

ஹே காதல் இராகம் கேட்க
நீ காத நீட்ட வேணாம்.

உன் நெஞ்சுப் பூட்ட திறந்திடவே
கேட்டு நிற்க்கிறா.

சட்ட எல்லாம் போட வேணாம்
சூடா கட்டிக்கோன்னு பொண்ணு கேட்கறா.

மனசுல மிஸ்ட்டு கதையில ட்விஸ்ட்டு
ரெண்டையும் ஒன்னுல்ல ஒன்னாக்குறான்.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

ஹேய் ஊர் கால சுவாசம்
உன் காத்தில் எறி வீசும்.

நீ மூகக மூடிப் போனாயா
ரேக்கொ சட்டைலே.

உன் அத்தப் பொண்ணு நேசம்
அது சத்தமாகப்பேசும்.

ஹேய் புத்தன் போல சுத்தத் தான்
இந்த திட்டமோ.

ஒத்தக் கால முன்ன வச்சு
மத்தக் காலில் நீ மென்னு போகுற

ஒரு வழிப்பாத அது உன் ராத
நடுவுல கண்ணால் ஏன் யோசிக்கிற.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

கோடம்பாக்கம் காரை இந்த ஊட்டி வந்தேனே
கோவக்காரன் ஒருத்தன் கிட்ட மாட்டிக்கிட்டேனே.

ஆங்க்ரி பேர்டுக்குள்ள ஒரு காலி ஹார்ட்டுதான்
லவ் பேர்டா மாறப்போது ஷரு ஷாட்டு தான்.

இவ இவ உன் மனச திட்டம் போட்டு சுட்டாளா
இப்ப நடிக்கிறியே நடிக்கிறியே முட்டாளா.

இது வர செடிகளத்தான் லட்சக்கணக்கில் நட்டேனா
மொத மொறையா காதலுக்கு நான் தண்ணிவிட்டேனா.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

கிஜி கிஜி சாரே கிஜி கிஜி சாரே
எக்கா கிச்சி கிச்சி.

இந்த பிருந்தாவனம் படத்தின் கிஜி கிஜி சாரே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Giji Giji Saare Video Song:

Giji Giji Saare lyrics in english:

Neelagiriyin kaathu mullu pola keerudhu
Machaanukku kaadhal ullukkulla oorudhu.

Thondaik kuzhiyil vaartha rendu
Nondiyadikkidhu.

Thondaiyila solla solli
Manda vedikkidhu.

Suda suda theneer thanni
Pottu konda kannammaa.

Adhil mutham onnu
Sakkaraiyaa podummaa.

Padapada nenjikkulla nenjikkulla ennammaa
Kattiyanaichi thella thelivaa.

Giji giji saare giji giji saare
Giji giji saare ekka kichi kachi.

Giji giji sare giji giji sare
Giji giji saarey ekka kichi kachi.

Nee aasa paasa pesa
Un naakku aatta venaam.

Un kannu saadak kaata
Ava kaathirukkiraa.

Hei kaadhal iraagam ketka
Nee kaadha neetta venaam.

Un nenjup pootta thirandhidave
Kettu nirkkiraan.

Sattedhu ellaam poda venaam
Soodaa katti konnu ponnu ketkuraa.

Mansula misttu kadhaiyila twisttu
Rendaiyum onnula onnaakuraan.

Giji giji sare giji giji sare
Giji giji sare ekka kichi kachi.

Giji giji sare giji giji sare
Giji giji saarey ekka kichi kachi.

Hei oor kaala swaasam
Un kaadhil yeri veesum.

Nee mooka moodi ponaayaa
Reko sataaley.

Un atha ponnu nesam
Adhu sathamaaga pesum.

Hei buthan pola suthathaan
Indha thittamaa.

Otha kaala munna vachu
Matha kaalil nee menu pogura.

Oru vazhi paadha adhu un raadha
Naduvula kannaal yen yosikira.

Giji giji sare giji giji sare
Giji giji sare ekka kichi kachi.

Giji giji sare giji giji sare
Giji giji saarey ekka kichi kachi.

Kodambaakam kaarai indha ooty vandhene
Kovakaaran oruthan kitta maatti kittene.

Angry birdu kulla oru gaali hearttu thaan
Love birdaa maara podhu suru shortu thaan.

Iva iva un manasa thittam pottu suttaalaa
Ippa nadikiriye nadikiriye muttaalaa.

Idhuvara sedigalathaan latchakanakil nattenaa
Modha moraiyaa kaadhaluku naan thanni vittenaa.

Giji giji sare giji giji sare
Giji giji sare ekka kichi kachi.

Giji giji sare giji giji sare
Giji giji saarey ekka kichi kachi.

If you Like Giji Giji Saare, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Giji Giji Saare.

Comments

comments