GST a maari neeyum Annadurai Lyrics | ஜீ எஸ் டீ

GST a maari neeyum Song Lyrics From Annadurai,அண்ணாதுரை ஜீ எஸ் டீ பாடல் வரிகள்.
Now read the GST a maari neeyum Lyrics, GST a maari neeyum Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Arun Bharathi | Singer/s: Santhosh, Supriya Joshi | Composer: Vijay Antony.


GST a maari neeyum Lyrics in English:

Gst a maari neeyum
Enna vachi seiyura.

Sollaama kollaama vandhu
Ennennamo pannura.

Boogambam maathiri vandhu
Gunda thookki podura.

Paakkura paarvayaal enna
Konnuputtu oodura.

Thookkam poche.
Ada ennoda thookkam ellaam
Oodi poche hey unnaale.

Koodi poche
Ada ennoda raththa ooddam
Koodi poche hey thannaale.

Gst a maari neeyum
Enna vachi seiyura

Sollaama kollaama vandhu
Ennennamo pannura

Boogambam maathiri vandhu
Gunda thookki podura.

Paakkura paarvayaal enna
Konnuputtu oodura.

Palanooru varudangal
Vaazhgindra ninaivondrai
Nimidaththil nee vanthu thandhaayadi.

Ulagathin azhagellam
Uthaddukkul kudivaiththu
Nee yenthan uyir vaangi sendraayadi.

Yeh thadayangal illaamal vandhaayadaa
Thadamaaga en nenjil nindraayadaa.

Udal ennai pirindhaalum iruppenada
Unnai nodi neram pirindhaalum irappenadaa.

Gst a maari neeyum
Enna vachi seiyura.

Sollaama kollaama vandhu
Ennennamo pannura.

Boogambam maathiri vandhu
Gunda thookki podura.

Paakkura paarvayaal enna
Konnuputtu oodura.

Vaarthaiyillaamal
Un kan pesum paashaikku
Ulagaththil eedethum mozhiye illai.

Vaanaththai thaandi thaan
Naan thedi sendraalum
Unpol oor thevadhai yaarum illai

Kondaalum kondraalum
En sontham nee.

Piriththaalum piriyaadha
Pudhu bandham nee.

Paar pola therigindra
En nanban nee.

Ennai uyir meedhu sumakkindra
En pimbam nee.


GST a maari neeyum Lyrics in Tamil:

ஜீ எஸ் டீ மாறி நீயும்
என்ன வச்சி செய்யுற.

சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற.

பூகம்பம் மாதிரி வந்து
குண்ட தூக்கி போடுற.

பாக்குற பார்வயால் என்ன
கொண்ணு புட்டு ஓடுற.

தூக்கம் போச்சே.
அட என்னோட தூக்கம் எல்லாம்
ஓடி போச்சே ஹே உன்னாலே.

கூடி போச்சே
அட என்னோட ரத்த ஓட்டம்
கூடி போச்சே ஹே தன்னாலே.

ஜீ எஸ் டீ மாறி நீயும்
என்ன வச்சி செய்யுற

சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற

பூகம்பம் மாதிரி வந்து
குண்ட தூக்கி போடுற.

பாக்குற பார்வயால் என்ன
கொண்ணு புட்டு ஓடுற.

பலநூறு வருடங்கள்
வாழ்கின்ற நினைவோன்றை
நிமிடத்தில் நீ வந்து தந்தாயடி.

உலகத்தின் அழகெல்லாம்
உதடுக்குள் குடிவைத்து
நீ எந்தன் உயிர் வாங்கி சென்றாயடி.

யெ தடயங்கள் இல்லாமல் வந்தாயடா
தடமாக என் நெஞ்சில் நின்றாயடா.

உடல் என்னை பிரிந்தாலும் இருப்பெனடா
உன்னை நொடி நேரம் பிரிந்தாலும் இறப்பெனாடா.

ஜீ எஸ் டீ மாறி நீயும்
என்ன வச்சி செய்யுற.

சொல்லாம கொள்ளாம வந்து
என்னென்னமோ பண்ணுற.

பூகம்பம் மாதிரி வந்து
குண்ட தூக்கி போடுற.

பாக்குற பார்வயால் என்ன
கொண்ணு புட்டு ஓடுற.

வார்த்தையில்லாமல்
உன் கண் பேசும் பாஷைக்கு
உலகத்தில் ஈடேதும் மொழியே இல்லை.

வானதத்தை தாண்டி தான்
நான் தேடி சென்றாலும்
உன்போல் ஓர் தேவதை யாரும் இல்லை

கொண்டாலும் கொன்றாலும்
என் சொந்தம் நீ.

பிரித்தாலும் பிரியாத
புது பந்தம் நீ.

பார் போல தெரிகின்ற
என் நண்பன் நீ.

என்னை உயிர் மீது சுமக்கின்ற
என் பிம்பம் நீ.


GST a maari neeyum Video Song:


Movie Name: Annadurai
Lyrics: Arun Bharathi
Singers:Santhosh, Supriya Joshi
Song Name: GST a maari neeyum

Comments

comments