Ha Ha Kanaveh Thana Lyrics From Amaravathi

Ha Ha Kanaveh Thana Song Lyrics : | அமராவதி திரைப்படத்தில் இருந்து ஆஹா கனவே தானா பாடல் வரிகள் :

Ha Ha Kanaveh Thana Lyrics in Tamil:

ஆஹா கனவே தானா
ஒஹோ நிஜமே தானா.

காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ.

முன்னால் பாரடி
உன் முகத்தைப் பார்க்கிறேன்.

நீ பின்னல் போவதே
நான் பெண்ணா கேட்கிறேன்.

ஆஹா கனவே தானா
ஒஹோ நிஜமே தானா.

காட்டுக் கூந்தல் பார்த்தேன்
தரையில் வந்த மேகமா.

பட்டுக் தோள்கள் பார்த்தேன்
பாரி ஜாத தேகமா.

முத்து வண்ணம் பார்த்தேன்
முல்லைப் பூவின் தேகமா.

மொட்டு வண்ணம் பார்த்தேன்
கட்டுக் காவல் மீறுமா.

கழுத்து வரைக்கும் பார்த்தேன்
சில கணக்கு வழக்கும் பார்த்தேன்.

பளிங்கு நிறங்கள் பார்த்தேன்
அடி பறந்து பறந்து பார்த்தேன்.

ஒஹோ முன்னால் பாரடி
உன் முகத்தைப் பார்க்கிறேன்.

நீ பின்னல் போவதே
நான் பெண்ணா கேட்கிறேன்.

ஆஹா கனவே தானா
ஒஹோ நிஜமே தானா.

ஏறி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புனிதம்
ஆண்கள் செய்ய வில்லையே.

தேகம் வண்ணம் காட்டி
தீ வளர்த்த முல்லையே.

பூ முகத்தை காட்டு
பொறுமை இன்னும் இல்லையே.

முழுக்க நனைந்த பின்னே உன்
முகத்தை மறைப்பதென்ன.

குளித்து முடித்த பின்னே
உன் கூந்தல் தடுப்பதென்ன.

ஒஹோ முன்னால் பாரடி
உன் முகத்தைப் பார்க்கிறேன்.

நீ பின்னல் போவதே
நான் பெண்ணா கேட்கிறேன்.

ஆஹா கனவே தானா
ஒஹோ நிஜமே தானா.

காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ.

ஒஹோ முன்னால் பாரடி
உன் முகத்தைப் பார்க்கிறேன்.

நீ பின்னல் போவதே
நான் பெண்ணா கேட்கிறேன்.

ஆஹா கனவே தானா
ஒஹோ நிஜமே தானா.

இந்த அமராவதி படத்தின் ஆஹா கனவே தானா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ha Ha Kanaveh Thana Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=st37kfOlVCA[/embedyt]

Ha Ha Kanaveh Thana lyrics in english:

Aaha Kanave Thana
Oho Nijame thaanaa.

Kaathal devathai mannil vanthatho
Kangal rednum pothai kondatho.

Munnal paaradi un
Mugathai paarkkiren.

Nee pinnal povathe
Naan penna ketkiren.

Aaha Kanave Thana
Oho Nijame thaanaa.

Kattuk koonthal paarthen
Tharaiyil vantha megamaa.

Pattu thozgal paarthen
Paarijaatha thegamaa.

Muthu vannam paarthen
Mullaip poovin thaagamaa.

Mottu vannam paarthen
Kattu kaaval meerumaa.

Kaluthu varaikkum paarthen
Sila kanakku vazakkum paarthen.

Palingu nirangal paarthen
Adi paranthu paranthu paarthen.

Oho Munnal paaradi
On mugathai paarkkiren.

Nee pinnal povathe
Naan penna ketkiren.

Aaha Kanave Thana
Oho Nijame thaanaa.

Yeri neeril neenthum eeramaana mullaiye
Meengal seitha punitham
Aangal seyya villaiye.

Thega vannam kaatti
Thee valartha mullaiye.

Poo mugathai kaattu
Porumai innum illaiye.

Mulukka nanaintha pinne un
Mugatahi maraippathenna.

Kulithu muditha pinne
Un koonthal thaduppathenna.

Oho Munnal paaradi
Un mugathai paarkkiren.

Nee pinnal povathe
Naan penna ketkiren.

Aaha Kanave Thana
Oho Nijame thaanaa.

Kaathal devathai mannil vanthatho
Kangal rednum pothai kondatho.

Oho Munnal paaradi
Un mugathai paarkkiren.

Nee pinnal povathe
Naan penna ketkiren.

Aaha Kanave Thana
Oho Nijame thaanaa.

Ha Ha Kanaveh Thana Lyrics in Tamil: | அமராவதி திரைப்படத்தில் இருந்து ஆஹா கனவே தானா பாடல் வரிகள் :

SingerLyricistComposer
S. P. BalasubramaniamVairamuthuBala Bharathi

If you Like Ha Ha Kanaveh Thana, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ha Ha Kanaveh Thana.

Comments

comments