Idhayam Idhayam Lyrics – Kaththi Sandai

Idhayam Idhayam Lyrics - Kaththi Sandai | இதயம் இதயம் பாடல் வரிகள்

SingerLyricistComposer
Kharesma RavichandranHiphop TamizhaHiphop Tamizha

Idhayam Idhayam paadal varigal From Kaththi Sandai - இதயம் இதயம் கத்தி சண்டை பாடல் வரிகள் :

கொட்டிக் கொட்டி நெஞ்சிலே காதல் வந்ததும்
மொட்டு விட்டு இலட்சம் பூ பூக்க
எட்டி எட்டி போகிறேன் என்ன செய்வது

முத்தமிட்டு என்னை நீ தாக்க
உன்னால் சாக்லேட் நான் தான்டா
இனி என்னோட டார்க்கெட் நீ தான்டா
மிஸ்சாகி நீயும் போனாலும் விடமாட்டேனே நான்

இதயம் இதயம் இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே

உலகம் உலகம் உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே

இதயம் இதயம் இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே

உலகம் உலகம் உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே

ஏ நன்னானா நானா நா ஓவ்

துள்ளி துள்ளி நேற்று எந்தன் நெஞ்சோடு
ரொம்ப நாளா துன்பம் வந்ததே

என்ன இது என்ன இது என்றேனே
இந்த இம்சைதானே காதல் என்றதே

அடடா உளறாமல் உளறுகிறேன்
எந்தன் பேரை சொல்லி சொல்லியே
தினம் மயங்காமல் மயங்குகிறேன்

மனம் அது பேசிப் பேசியே
காதல் போதை தெளியாதே

கண்கள் தூங்க முடியாதே
என்னால் தாங்க முடியாதே
உன்னைக் கொன்று கொன்று கொல்லப்போகிறேன்

இதயம் இதயம் இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே

உலகம் உலகம் உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே

இதயம் இதயம் இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே

உலகம் உலகம் உலகம்
உன் அசைவினிலே அசைகிறதே

இதயம் இதயம் இதயம்
உன் சிரிப்பினிலே சிதறியதே

Watch Idhayam Idhayam song from Kaththi Sandai:

Idhayam Idhayam song lyrics in english:

Kutti kutti nenjile
Kadhal vandhadhum
Mottu vittu latcham
Poo pooka
Etti etti pogiren
Enna seivadhu

Mutham ittu ennai
Nee thaaka

Unnoda chocolate naathaanda ini
Ini ennoda target neethanda

Miss aagi neeyum ponalum
Vidamatene naa

Idayam idhayam idhayam
Un siripinile sidhariyadhe

Ulagam ulagam ulagam
Un asaivinile asaigiredhe

Idayam Idayam Idayam
Un siripinile sidhariyadhe

Ulagam ulagam ulagam
Un asaivinile asaigiredhe

Thulli thulli naetru endhan nenjodu
Romba mana thunbam vandhadhe

Enna idhu enna idhu endrene
Indha imsaithane kadhal endradhe

Ada ularamal ularugiren
Undhan perai solli solliye

Dhinam mayangamal mayangugiren
Mounamaga pesi pesiye

Kadhal bothai theliyadhe
Kangal thoonga mudiyadhe

Ennal thaanga mudiyadhe
Unnai konji konji kolla pogiren

Idhayam idhayam idhayam
Un siripinile sidhariyadhe
Ulagam ulagam ulagam

Un asaivinile asaigiredhe
Idhayam idhayam idhayam

Un siripinile sidhariyadhe
Ulagam ulagam ulagam

Un asaivinile asaigiredhe
Asaigiredhe

Idayam Idayam
Idayam Idayam Idayam

Un siripinile sidhariyadhe
Ulagam ulagam ulagam

Un asaivinile asaigiredhe
Dhayam idhayam idhayam

Un siripinile sidhariyadhe
Ulagam ulagam ulagam
Un asaivinile asaigiredhe

SongLyricistSinger(s)
Ellame KaasuHiphop TamizhaHiphop Tamizha, Mark Antony Thomas
Kaththi SandaiHiphop TamizhaHiphop Tamizha, Sniggy
Idhayam IdhayamHiphop TamizhaKharesma Ravichandran
Naan Konjam Karuppu ThaanHiphop TamizhaHip Hop Tamizha Adhi

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

 

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Idhayam Idhayam.

Comments

comments