Home Tamil Songs Lyrics | Paadal Varigal Idhazhin Oram Song Lyrics | 3 – 2012 | இதழின் ஒரு

Idhazhin Oram Song Lyrics | 3 – 2012 | இதழின் ஒரு

27
0
Idhazhin Oram Song Lyrics From 3
Idhazhin Oram 3 Movie Song Lyrics | இதழின் ஒரு ஓரம் 3 பாடல் வரிகள்,

Idhazhin Oram Song Lyrics From 3 | 3 திரைப்படத்தில் இருந்து இதழின் ஒரு ஓரம் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Ajeesh, Anirudh Ravichander Dhanush Anirudh

Idhazhin Oram Song Lyrics in Tamil | இதழின் ஒரு ஓரம் 3 பாடல் வரிகள்

இதழின் ஒரு ஓரம்
சிரித்தாய் அன்பே

நிஜமாய் இது போதும்
சிரிப்பை அன்பே.

என் நாடியை சிலிர்க்க
வைத்தாய்.

என் இரவெல்லாம்
வெளிச்சம் தந்தாய்

என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்.

சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ.

என் காதல் என்றும் ற்று
வில் மேக் சூர் யூ
நெவர் பீல் கோ.

ஒஹ் எல்லாம் மறந்து
உன் பின்னே வருவேன்.

நீ சம்மதித்தால் நான்
நிலவையும் தருவேன்.

உன் நிழல் தரை படும்
தூரம் நடந்தேன்.

அந்த நொடியை தான்
கவிதையாய் வரைவேன்.

ஒஹ் பெண்ணே என் கண்ணே
செந்தேனே வா முன்னே.

என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்.

என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்.

ஒஹ் பெண்ணே என் கண்ணே
சேந்தனே வா முன்னே
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்.

சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ.

என் காதல் என்றும் ற்று
வில் மேக் சூர் யூ நெவர் பீல் கோ.

இந்த 3 படத்தின் இதழின் ஒரு ஓரம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Idhazhin Oram HD Video Song:

Idhazhin Oram song lyrics in english:

Idhazhin oru oram
Sirithaai anbe.

Nijamaai ithu pothum
Siripaal anbe.

En naadiyai silirka vaithai
En iravellam velicham thanthaai.

En aan karvam maranthinru
Un munne paniya vaithai.

Sollu nee i love you
Ne thaan en kurunji poo.

En kadhal enrum true
Will make sure you will never feel go.

Oh ellam maranthu un pinne varuven
Ne sammathithaal naan nilavayum tharuven.

Un nizhal tharai padum dhooram nadanthen
Antha nodiyai thaan kavithai varainthen.

Oh penne en kanne
Senthene vaa munne
En uyirukul peyarai vaithai.

En naadiyai silirka vaithai
En iravellam velicham thanthaai.

En aan karvam maranthinru
Un munne paniya vaithai.

Oh penne en kanne
Senthene vaa munne
En uyirukul peyarai vaithai.

Sollu nee i love you
Ne thaan en kurunji poo.

En kadhal enrum true
Will make sure you will never feel go.

If you Like Idhazhin Oram, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Idhazhin Oram.

Song Lyricist Singer(s)
Idhazhin Oram - The Innocence of Love | இதழின் ஒரு ஓரம் Dhanush Ajeesh, Anirudh Ravichander
Kannazhaga - The Kiss of Love | கண்ணழகா  Dhanush Dhanush, Shruti Haasan
Come on Girls - The Celebration of Love | கம்மான் கேர்ள்ஸ்  Dhanush Anirudh Ravichander, Nadisha Thomas, Maalavika Manoj
Nee Paartha Vizhigal - The Touch of Love | நீ பார்த்த விழிகள்  Dhanush Vijay Yesudas, Shweta Mohan
A Life Full of Love - Theme Music   Dhanush Anirudh Ravichander & The Chennai Strings Orchestra
Why This Kolaveri Di | வொய் திஸ் கொலவெறி   Dhanush Dhanush
The Rhythm of Love - Theme Music   Dhanush Navin Iyer, Fajrul
Po nee Po - The Pain of Love | போ நீ போ   Dhanush Mohit Chauhan, Anirudh Ravichander
Theme of 3   Dhanush Mandolin Seenu
Po Nee Po Remix - The Scream of Love   Dhanush Sathya Prakash, Harish Swaminathan

Comments

comments