Idhu Sugam Song Lyrics | இது சுகம்

Idhu Sugam Song Lyrics in Tamil:- | வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்தில் இருந்து இது சுகம் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Vani Jayaram,S. P. Balasubrahmanyam Vairamuthu A. R. Rahman

Idhu Sugam Song Lyrics in Tamil:-

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்.

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு.

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்.

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு.

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு.

சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது.

கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக.

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்.

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு.

கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு.

பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர.

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்.

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு.

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்.

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்.

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு.

இந்த வண்டிச்சோலை சின்ராசு படத்தின் இது சுகம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Idhu Sugam Video Song:

Idhu Sugam song lyrics in english:

Yedhu sugam sugam adhu vendum vendum
Adhu dhinam dhinam varum meendum meendum.

Koodum neram pala yugangal kanangal agum
Neengum neram sila kanangal yugangal agum
Va va meendum meendum thalattu.

Yedhu sugam sugam adhu vendum vendum
Adhu dhinam dhinam varum meendum meendum.

Koodum neram pala yugangal kanangal agum
Neengum neram sila kanangal yugangal agum
Va va meendum meendum thalattu.

Vanam endhan tholodu sayndhadhenna unnodu
Panju varna nenjodu padukkai onnu nee podu.

Sama vedham nee odhu vadai theeyai thoovum bodhu
Vaa ini thangadhu thangadhu
Kannoram inneram sendhooram undaga.

Sugam sugam adhu vendum vendum
Adhu dhinam dhinam varum meendum meendum.

Koodum neram pala yugangal kanangal agum
Neengum neram sila kanangal yugangal agum
Va va meendum meendum thalattu.

Kalla theeyum onnachu kadhal nenjil undachu
Kannil indru mullachu adhile thookkam poyachu.

Parijadham un dhegam parkka parkka bodhai yerum
Neee kodu perinbam kaiyodu kai sera meiyodu mei sera.

Sugam sugam adhu vendum vendum
Adhu dhinam dhinam varum meendum meendum.

Koodum neram pala yugangal kanangal agum
Neengum neram sila kanangal yugangal agum
Va va meendum meendum thalattu.

Yedhu sugam sugam adhu vendum vendum
Adhu dhinam dhinam varum meendum meendum
Koodum neram pala yugangal kanangal agum.

Neengum neram sila kanangal yugangal agum
Va va meendum meendum thalattu.

If you Like Idhu Sugam, Please Share This Song.

Song Lyricist Singer(s)
Senthamizh Naatu Thamizhachiye   Vaira muthu Shahul Hameed
Chitthirai Nilavu   Vaira muthu Jayachandran, Minmini
Kaatu Panamaram Pola   Vaira muthu Swarnalatha,  Malgudi Subha
Idhu Sugam   Vairamuthu Vani Jayaram,  S. P. Bala subrahmanyam
Barota Barota   N. A. Kamarasan S. Janaki,  S. P. Balasubrahmanyam

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Idhu Sugam.

Comments

comments