Ini Achcham Achcham Illai Lyrics |Indira [1994]

Ini Achcham Achcham Illai Lyrics in Tamil: | இந்திரா திரைப்படத்தில் இருந்து இனி அச்சம் அச்சம் இல்லை பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Sujatha Mohan, Anuradha Sriram, G. V. Prakash, Shweta Mohan, Esther Vairamuthu A. R. Rahman

Ini Achcham Achcham Illai Lyrics in Tamil:

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை.

வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை.

ஹே
அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை.

நம் காலம் இங்கே கூடிப் போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.

ஹே
அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை.

நம் காலம் இங்கே கூடிப் போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.

காலம் மாறிப் போச்சு
நம் கண்ணீர் மாறிப் போச்சு.

நாளை நல்ல நாளை என்ற
நம்பிக்கை உண்டாச்சு.

காலம் மாறிப் போச்சு
நம் கண்ணீர் மாறிப் போச்சு.

நாளை நல்ல நாளை என்ற
நம்பிக்கை உண்டாச்சு.

ஹே
அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை.

நம் காலம் இங்கே கூடிப் போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.

அந்த நிலா நிலா நிலா நிலா
வெகுண்டோடி வா.

அந்த நிலா நிலா நிலா நிலா
வெகுண்டோடி வா.

பட்டாம் பூச்சி சுற்றும்
மனிதன் என்ன மட்டம் அட.

இன்னும் கொஞ்சும் போனால் என்ன
வானம் தலையில் தட்டும்.

பட்டாம் பூச்சி சுற்றும்
மனிதன் என்ன மட்டம் அட.

இன்னும் கொஞ்சும் போனால் என்ன
வானம் தலையில் தட்டும்.

வாடி இளையசெல்லியே
வாடி இளையசெல்லியே.

நம் காலம் சொல்லும் நம்மை
வாழச் சொல்லியே.

அம்மா அழகுக் கண்ணம்மா
அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச் சொல்லம்மா.

அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை.

நம் காலம் இங்கே கூடிப் போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.

வானம் பக்கம்
இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்.

அச்சம் அச்சம் துச்சம்
என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்.

வானம் பக்கம்
இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்.

அச்சம் அச்சம் துச்சம் என்றால்
பக்கம் பக்கம் சொர்க்கம்.

பூமி தொறந்து கெடக்கு
அட மனுசப் பய மனசு பூட்டிக் கெடக்கு.

பூமி தொறந்து கெடக்கு
அட மனுசப் பய மனசு பூட்டிக் கெடக்கு.

அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை.

நம் காலம் இங்கே கூடிப் போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.

இன்பக் காற்று வீசட்டும்
எட்டுத் திக்கும் பரவட்டும்.

பரவட்டும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும்.

மனிதப் பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விடியட்டும்.

விடியட்டும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும்.

இன்பக் காற்று வீசட்டும்
எட்டுத் திக்கும் பரவட்டும்.

மனிதப் பூக்கள் மலரட்டும்
மனங்கள் இன்னும் விடியட்டும்.

குற்றம் குற்றம் எரியட்டும்
சுற்றம் சுற்றம் வாழட்டும்.

வட்டம் வட்டம் விரியட்டும்
வானம் தொட்டு வளரட்டும்.

வட்டம் வட்டம் விரியட்டும்
வானம் தொட்டு வளரட்டும்.

கோழிச் சிறகில் குஞ்சைப் போலவே
பூமிப் பந்து உறங்கட்டும்.

ரத்தம் சிந்தா நூற்றாண்டு
புத்தம் புதிதாய் மலரட்டும்.

இந்த இந்திரா படத்தின் இனி அச்சம் அச்சம் இல்லை பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ini Achcham Achcham Illai Video Song:

Ini Achcham Achcham Illai lyrics in english:

Vidiyadha iravenru edhuvumillai
Mudiyadha thuyaramenru edhuvumillai.

Vadiyadha vellamenru ethuvumillai
Vadadha vazhkkaiyenru edhuvumillai.

Hey
Acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer micham illaiye.

Hey
Acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer micham illaiye.

Kalam marippochu
Nam kanneer marippochu.

Nalai nalla nalai enra
Nambikkai undachu.

Kalam marippochu
Nam kanneer marippochu.

Nalai nalla nalai enra
Nambikkai undachu.

Hey
Acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer micham illaiye.

Andha nila nila nila nila
Vegundodi va.

Andha nila nila nila nila
Vegundodi va.

Pattam bhoochi sutrum
Manidhan enna mattam ada.

Innum konjam ponal enna
Vanam thalaiyil thattum.

Pattambhoochi sutrum
Manidhan enna mattam ada.

Innum konjam ponal enna
Vanam thalaiyil thattum.

Vadi ilaiyachelliye
Vadi ilaiyachelliye
Nam kalam sollum
Nammai vazhacholliye.

Amma azhaguk kannamma
Amma azhaguk kannamma.

Idhu namma bhoomi yenru
Azhuthi chollamma.

Hey
Acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer micham illaiye.

Hey
Acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer micham illaiye.

Kalam marip pochu
Nam kanneer marip pochu.

Nalai nalla nalai enra
Nambikkai undachu.

Kalam marip pochu
Nam kanneer marip pochu.

Nalai nalla nalai enra
Nambikkai undachu.

Vanam pakkam
Ini vazhkkai rombap pakkam.

Acham acham thucham enral
Pakkam pakkam sorggam.

Vanam pakkam
Ini vazhkkai rombap pakkam.

Acham acham thucham enral
Pakkam pakkam sorggam.

Bhoomi thorandhu kedakku
Ada manusap paya manasu poottik kedakku.

Bhoomi thorandhukedakku
Ada manusappaya manasu poottikkedakku.

Ini acham acham illai
Ini adimai ennam illai.

Ini acham acham illai
Ini adimai ennam illai.

Nam kalam inge koodippochu
Kanneer michamillaiye.

Inbak katru veesattum
Ettu thikkum paravattum.

Paravattum paravattum
Paravattum paravattum.

Manidhap pookkal malarattum
Manangal innum vidiyattum.

Vidiyattum vidiyattum
Vidiyattum vidiyattum.

Inbak katru veesattum
Ettuthikkum paravattum.

Manithap pookkal malarattum
Manangal innum vidiyattum.

Kutram kutram eriyattum
Sutram sutram vazhattum.

Vattam vattam viriyattum
Vanam thottu valarattum.

Vattam vattam viriyattum
Vanam thottu valarattum.

Kozhi chiraghil kunjaip polave
Bhoomip pandhu urangattum.

Ratham sindha nootrandu
Putham pudhidhay vidiyattum.

If you Like Ini Achcham Achcham Illai, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ini Achcham Achcham Illai.

Nila Kaikiradhu - நிலா காய்கிறது
Nila Kaikiradhu - நிலா காய்கிறது
Odakara Marimuthu - ஓடக்கார மாரிமுத்து
Ini Achcham Achcham Illai - இனி அச்சம் அச்சம் இல்லை
Thoda Thoda Malardhadhenna - தொடத்தொட மலர்ந்ததென்ன
Munnerudhan - முன்னேறுதான்

Comments

comments