Munnerudhan Lyrics | Indira [1994]

Munnerudhan Lyrics in Tamil: | இந்திரா திரைப்படத்தில் இருந்து முன்னேறுதான் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
T. L. Maharajan, Swarnalatha Vairamuthu A. R. Rahman

Munnerudhan Lyrics in Tamil:

மயிலக்காள மருதக்காள மணிக்கயித்துல சோடி சேரு
வெளுத்தகாள செவத்தகாள எடம் வலமா சோடி சேரு.

மாரி மாரி பொழிய வேணும் ஏலாலங்கடி ஏலாலம்
பூமித்தாயி குளிரவேணும் ஏலாலங்கடி ஏலாலம்.

வானம் பாத்த கரிசக்காடு ஏலாலங்கடி ஏலாலம்
மனசு போல எளக வேணும் ஏலாலங்கடி ஏலாலம்.

முன்னேருதான் பூட்டி ஏலேலங்கடி ஏலோ
போறவழி நீ காட்டு ஏலேலங்கடி ஏலோ.

பின்னேருதான் பூட்டி ஏலேலங்கடி ஏலோ
சொல்லிக்கொடு ஒரு பாட்டு ஏலேலங்கடி ஏலோ.

பொன்னேரு பூட்டி ம்ம்ம்
வெத போட வேணும் போட வேணும்.

முத்தாக வௌளஞ்சு ம்ம்ம்
பசியாற வேணும் ஆர வேணும்.

ஏலாலங்கடி ஏலாலம் ஏலாலங்கடி ஏலாலம்
ஏலாலங்கடி ஏலாலம் ஏலாலங்கடி ஏலாலம்.

தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்
தானதன்னா தானா ஏலாலங்கடி ஏலாலம்.

தன்னனன்னா தானானா ஏலாலங்கடி ஏலாலம்
தன்னனன்னா தானானா ஏலாலங்கடி ஏலாலம்

இந்த இந்திரா படத்தின் முன்னேறுதான் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Munnerudhan Video Song:

Munnerudhan lyrics in english:

Myalakale maruthakale mani kayuthula sodi seru
Velutha kale sevatha kale edam valama sodi seru.

Mari mari pozhiya venum
Yelanagadi yellalum.

Bhoomi thayi kulira venum
Yelanagadi yellalum.

Vanam partha karisakadu
Yelanagadi yellalum.

Manasapola ilaga venum
Yelanagadi yellalum.

Munneruthan pootti
Yelelangadi yelelo.

Pora vazhi nee kattu
Yelelangadi yelo.

Inneruthan otti
Yelelangadi yelelo.

Sollipudi oru vati
Yelelangadi yelo.

Poneru pootti hmmm
Vetha poda venum
Poda venum.

Muppogam velanju
Hmmmm
Pasi aravenum
aravenum.

Yelanagadi yellalum
Yelanagadi yellalum.

Yelanagadi yellalum
Yelanagadi yellalum.

Thanthanana thana
Yelanagadi yellalum.

Tha na na tha na
Yelanagadi yellalum.

Tha na na na tha na na
Yelanagadi yellalo.

Tha na na na tha na na
Yelanagadi yellalo.

Yelanagadi yellalum
Yelanagadi yellalum.

Yelanagadi yellalum
Yelanagadi yellalum.

If you Like Munnerudhan, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Munnerudhan.

Nila Kaikiradhu - நிலா காய்கிறது
Nila Kaikiradhu - நிலா காய்கிறது
Odakara Marimuthu - ஓடக்கார மாரிமுத்து
Ini Achcham Achcham Illai - இனி அச்சம் அச்சம் இல்லை
Thoda Thoda Malardhadhenna - தொடத்தொட மலர்ந்ததென்ன
Munnerudhan - முன்னேறுதான்

Comments

comments