Indiraiyo Ival Sundariyo Song Lyrics | Kadhalan [1994]

Indiraiyo Ival Sundariyo Song Lyrics in Tamil:- | காதலன் திரைப்படத்தில் இருந்து இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Sunandha, Kalyani Menon, Minmini Thirikudarasappa Kavirayar A. R. Rahman

Indiraiyo Ival Sundariyo Song Lyrics in Tamil:-

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ.

இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பையோ மோகினியோ.

மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே.

உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்
சங்கணி வீதியிலே.

மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொன்டாடினளே.

மனம் முந்தியதோ விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே.

இந்த காதலன் படத்தின் இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Indiraiyo Ival Sundariyo Video Song:

Indiraiyo Ival Sundariyo song lyrics in english:

Indiraiyo ival sundariyo
Deiva rambaiya mohiniyo.

Indiraiyo ival sundariyo
Deiva rambaiya mohiniyo.

Manam mundhiyadho vizhi mundhiyadhoa
Karam mundhiyadho enave.

Uyar chandira soodar kurumbala eesar
Sangani veedhiyile.

Mani paindhodii naree vasandha oyyari
Pon pandhu kondadinale.

Manam mundhiyadho vizhi mundhiyadho
Karam mundhiyadho enave.

If you Like Indiraiyo Ival Sundariyo, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Indiraiyo Ival Sundariyo.

Comments

comments