Iravinil Ullavavaa Lyrics from David

Iravinil Ullavavaa Songs Lyrics From David | டேவிட் திரைப்படத்தில் இருந்து இரவினில் உலவவா பாடல் வரிகள் :-
SingerComposerLyricist
Naresh Iyer, Shweta PanditPrashant PillaiYugabharathi

David Iravinil Ullavavaa paadal varigal From David - டேவிட் இரவினில் உலவவா பாடல் வரிகள் :

வருவாயா வெண்நிலா
என்னோடு நீ.

வரமல்ல நிற்பதேன் தள்ளியே
தருவாயா நெஞ்சமே தன்னாலே நீ.

தாரமால் கொல்வதேன் என்னையே
சிரிப்பில் வதைப்பது.

சினுங்களில் துவைப்பதும்
தவிப்பினை கொடுப்பதும் ஏனோ.

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா.

விடியலில் உணரவா
நீ நீ நீ.

விவரமும் உளரவா
இடைவெளி குறையவா.

எதனையும் பகிரவா
உறவினை தொடரவா என் வானே.

ஹா
வருவேன் நானே என்று இருந்திடலாமா
உதடுகள் கேட்டால் தருபவள் நானே.

பிறை நான் தூரம் என்று ஒதுக்கிடலாமா
இமைகளும் பேசாமல் இருப்பதும் வீண் தானே.

நிலம் நீயானால் நிழல் நானாவேன்
மழை நீயானால் வயல் போலாவேன்
வயல் போலாவேன்.

இரவினில் உலவவா
கனவுகள் மலரவா.

விடியலில் உணரவா
நீ நீ நீ.

இந்த படத்தின் டேவிட் இரவினில் உலவவா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch David Iravinil Ullavavaa Video Song:

David Iravinil Ullavavaa song lyrics in english:

Varuvaaya vennila ennodu nee
Vaaramal nirpathen thalliye.

Tharuvaaya nenjame thannaale nee
Thaaramal kolvathen ennaye.

Siripinil vathaipathum
Sinungalil thuvaipathum
Thavipinai kudupathum yeno.

Iravinil ulavavaa
Kanavugal malaravaa.

Vidiyalai unara vaa
Nee nee nee.

Vivarumum ulara vaa
Edaiveli kuraiya vaa.

Ethanaiyum pagira vaa
Uravinai thodara vaa
En vaane.

Varuven naane enru irunthidalama
Uthadugal ketaal tharubaval naane.

Pirai naan dhooram enru othukidalaama
Imaigalum pesaamal irupathum veen thaane.

Nilam neeyaanal nizhal naan aaven
Mazhai neeyaanal vayal pola aaven
Vayal pola aaven.

Iravinil ulavavaa
Kanavugal malaravaa.

Vidiyalai unara vaa
Nee nee nee.

Vivarumum ulara vaa
Edaiveli kuraiya vaa.

Ethanaiyum pagira vaa
Uravinai thodara vaa.

If you Like , Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like David Iravinil Ullavavaa.

Vaazhkaye (The Theme of David)  Mohan RajanSiddarth Basrur
Maria PitacheMohan RajanVikram, Remo Fernandes
Kanave Kanave  Mohan RajanAnirudh Ravichander
Mannamey  Mohan RajanKarthik
Iruvanil Ullavavaa (Yugabharathi)Mohan RajanNaresh Iyer & Shweta Pandit
Theerathu Poga Poga VaanamMohan Rajan, JoyshantiNirali Karthik, Joyshanti
Machi  Mohan RajanSanjeev Thomas
Light House Symphony   Instrumental
Mannamey Dub Step Karthik

Comments

comments