Home Tamil Songs Lyrics | Paadal Varigal Ivan Ivan Thanthiran Lyrics | Ivan Thanthiran

Ivan Ivan Thanthiran Lyrics | Ivan Thanthiran

1
0
Sung by Deepak Dev & Yazin Nizar, Ivan Ivan Thanthiran Lyrics Written By Vivek. Ivan Thanthiran
Ivan Ivan Thanthiran song lyrics in tamil | இவன் தந்திரன் இவன் இவன் தந்திரன் பாடல் வரிகள்.

Ivan Ivan Thanthiran Lyrics in Tamil: | இவன் தந்திரன் திரைப்படத்தில் இருந்து இவன் இவன் தந்திரன் பாடல் வரிகள் :

Ivan Ivan Thanthiran Lyrics in Tamil:

இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

இதயம் இணைக்கும் கயிறை இணைப்பில் அனுப்ப
வென்றே செல்ல துணைவன் நீதான்.

ஒற்றை சொடுக்கை தட்டி குறையை அனுப்ப
அன்றே கொல்லும் இறைவன் நீதான்.

இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா
இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா.

இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன்.

இணைய நண்பனே
இணைய நண்பனே
இணைவன் இணைவன் நீ தான்.

இதய படைகளின் இதய படைகளின்
தலைவன் தலைவன் நீ தான்.

அதுவே கிடைக்கும் என்றால்
இங்கே எதுவும் கிடைக்காது.

முயன்று பார் நீ
நாளின் முடிவில் வெறுங்கை இருக்காது.

அதுவே கிடைக்கும் என்றால்
இங்கே எதுவும் கிடைக்காது.

முயன்று பார் நீ
நாளின் முடிவில் வெறுங்கை இருக்காது.

யுத்த சக்தி இல்லை என்றாலும்
கத்தி உருமு நீ கேட்கட்டும்.

யுத்தம் தொடங்கு முன் அவர்கள் உந்தன்
சத்த் வேகத்தில் தோற்க்கட்டும்.

தீயை தடுக்க திரைகள்
எங்கு கிடைக்கும்.

சேர்ந்த கைகள் பாரம் எதையும் சுமக்கும்
ஓ ஓ ஓ.

இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா
இணைவா இனையே இல்லா இணைவா வா வா வா.

இவன் இவன் இவன் இவன் இவன் தந்திரன்.

இந்த இவன் தந்திரன் படத்தின் இவன் இவன் தந்திரன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ivan Ivan Thanthiran Song Details:-

Singer Lyricist Composer
Deepak Dev, Yazin Nizar Vivek S. S. Thaman

Ivan Ivan Thanthiran Video Song:

Ivan Ivan Thanthiran lyrics in english:

Inaiya nanbane
Inaia nanbane
Inaivan inaivan nee dhaan.

Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan nee thaan.

Inaiya nanbane
Inaia nanbane
Inaivan inaivan nee dhaan.

Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan nee thaan.

Idhaiyam inaikkum kayirai inaippil anuppa
Vendre sella thunaivan needhaan.

Otrai sodukkai thatti kuraiyai anupa
Andre kollum iraivan needhaan.

Inaivaa inaiye illaa inaivaa vaa vaa vaa
Inaivaa inaiye illaa inaivaa vaa vaa vaa.

Ivan ivan ivan ivan ivan thanthiran.

Inaiya nanbane
Inaia nanbane
Inaivan inaivan nee dhaan.

Idaiya padaigalin idaiya padaigalin
Thalaivan thalaivan nee thaan.

Adhuve kidaikkum endral
Inge yedhuvum kidaikaadhu.

Muyandru paar nee
Naalin mudivil verungai irukkadhu.

Adhuve kidaikkum endral
Inge yedhuvum kidaikaadhu.

Muyandru paar nee
Naalin mudivil verungai irukkadhu.

Yudha sakthi illai endraalum
Kaththi urumu nee ketkattum.

Yutham thodangumun avargal undhan
Saththa vegathil thorkattum.

Theeyai thadukka thiraigal
Yengu kidaikkum.

Serndha kaigal baaram yedhaium sumakkum
Oh oh oh.

Inaivaa inaiye illaa inaivaa vaa vaa vaa
Inaivaa inaiye illaa inaivaa vaa vaa vaa.

Ivan ivan ivan ivan ivan thanthiran.

If you Like Ivan Ivan Thanthiran, Please Share This Song.>

Medhakkavitta

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ivan Ivan Thanthiran.

Comments

comments