Home Tamil Songs Lyrics | Paadal Varigal Kaashmora Songs Lyrics | காஷ்மோரா பாடல் வரிகள்

Kaashmora Songs Lyrics | காஷ்மோரா பாடல் வரிகள்

73
0
Kaashmora songs lyrics in tamil font.
Kaashmora paadal varigal | காஷ்மோரா பாடல் வரிகள்

Kaashmora Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Kaashmora of the year 2016.

Composer: Santhosh Narayanan.
Lyricist's:Muthamil, Laitha Anand
Label: Think Music

நடிகர் கார்த்தியின் முதல் அதிக பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட காஷ்மோரா சுமார் அறுபது கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

காஷ்மோரா அர்த்தம் ஆங்கிலத்தில் Deadly Sprit அதாவது மரணத்தை விளைவிக்கும் ஆன்மா என்பதாகும்

நயன்தாரா, ஸ்ரீ திவ்யா, விவேக், சரத், மது சூதனன், மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

3D Face scan என்னும் தொழில் நுட்பம் இந்த படத்தில் முதன் முறையாக உபயோகிக்கப் பட்டுள்ளது.

திங் மியூசிக் தமிழ் மற்றும் தெலுகு மொழிக்கான இசை மற்றும் பாடல் காப்புரிமை பெற்று வெளியிட்டுள்ள காஷ்மோரா பாடல் வரிகள் முத்தமிழ் மற்றும் லலிதா ஆனந்த் ஆகியோரால் இயற்றப்பட்டுள்ளன.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் ஐந்து பாடல்கள் மற்றும் இரண்டு பாடல்கள் இசை வடிவிலும் இடம் பெற்றுள்ளன.

தீபாவளி 2016 அன்று இப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaashmora Songs Lyrics / Tracklist:-

Relased by Think Music on 7th October 2016, Kaashmora Features 7 Tracks as below

Title SIngers
Dhikku Dhikku Sir Santhosh Narayanan
Jagadhammaa Ananthu
Oyaa Oyaa Kalpana Raghavendar
Thakida Thakida Santhosh Narayanan, Saicharan
Dhikku Dhikku Sir (Instrumental) Santhosh Narayanan
Oyaa Oyaa (Instrumental) Santhosh Narayanan

Title: Kaashmora
Release Date: Fri 28 Oct 2016 UTC

Kaashmora காஷ்மோரா
Cast Karthi, Nayanthara, Sri Divya, Vivek
Certificate
Release Date Fri 28 Oct 2016 UTC
Produced By Dream Warrior Pictures
Director Gokul
Genres Fantasy, Horror
Plot Kaashmora, a present era black magic specialist; Rajnayak, an ancient era warlord and Ratnamahadevi is his queen. How these three are connected? What are the issues arise? forms the story of this historic-horror-comedy movie.
Poster
Kaashmora,kashmora movie stills
Rating  
Tagline  
Title Kaashmora
Type feature
Votes  
Writers  Gokul
Year (Release year) 2016

Kaashmora Full HD Trailor:-

Subscribe to us, Follow us in facebook @ for more Tamil song lyrics and Paadalvarigal like Kaashmora Songs Lyrics.

Comments

comments