Kaathu Kaathu Dinam Kaathu Song Lyrics | Uzhavan – 1993

Kaathu Kaathu Dinam Kaathu Song Lyrics From Uzhavan | உழவன் திரைப்படத்தில் இருந்து காத்து காத்து தினம் காத்து பாடல் வரிகள் :-
Singer Lyricist Composer
K. S. Chithra, G. V. Prakash Kumar Vairamuthu A. R. Rahman

Kaathu Kaathu Dinam Kaathu Song Lyrics in Tamil | காத்து காத்து தினம் காத்து உழவன் பாடல் வரிகள்

மொட்டவிழ்ந்த சிறு பூக்கள்
ஒரு மெட்டெடுத்து இசை பாட.

சொட்டுகின்ற புது தேனி
இள வண்டு வந்து விளையாட.

காத்து காத்து தினம் காத்து
ஒரு காத்தும் வந்தாச்சு.

பாத்து பாத்து எதிர்ப்பாத்து
ஒரு பாட்டும் வந்தாச்சு.

காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்.

காட்டோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்.

தொடுவானம் தொட போகும் போது
தூரம் தூரம் போகும்.

இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்.

காத்து காத்து தினம் காத்து
ஒரு காத்தும் வந்தாச்சு.

பாத்து பாத்து எதிர்ப்பாத்து
ஒரு பாட்டும் வந்தாச்சு.

மொட்டு பொன்னந்தி நேரம் பூவாவது
பூவு பின்னாளில் நூறு பிஞ்சாவது
பிஞ்சு மெல்லத்தான் முத்தி காயாவது
காய் தித்திக்கும் நல்ல கனியாவது

நான் போட்ட தோட்டங்கள்
பிள்ளைகள் கூட்டங்கள்.

பூவாகி பிஞ்சாகி காயாகி
கனியாகி
நானொரு தென்றல் என்று
பாடிடும் பாடல் ஒன்று
காலை மாலை இனிமையே.

காத்து காத்து தினம் காத்து
ஒரு காத்தும் வந்தாச்சு.

பாத்து பாத்து எதிர்ப்பாத்து
ஒரு பாட்டும் வந்தாச்சு

காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்.

காட்டோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்.

தொடு வானம் தொட போகும் போது
தூரம் தூரம் போகும்.

இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்.

வானம் புது வானம்
அது எப்போதும் எல்லைகள் இல்லாதது.

பூமி புது பூமி
அது எந்நாளும் நம் கையில் உண்டாவது.

முள்ளென கல்லென்ன
நீ தொட்டு பூவாகும்.

சொல்கின்ற சொல்லெல்லாம்
நீ சொல்ல பொன்னாகும்.

நிலவுக்கு பாதை போடு நீயங்கு வீடு கட்டு
வா வா போவோம் பயணம்.

காத்து காத்து தினம் காத்து
ஒரு காத்தும் வந்தாச்சு.

பாத்து பாத்து எதிர்ப்பாத்து
ஒரு பாட்டும் வந்தாச்சு.

காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்.

காட்டோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்.

தொடு வானம் தொட போகும் போது
தூரம் தூரம் போகும்.

இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்

இந்த உழவன் படத்தின் காத்து காத்து தினம் காத்து பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Kaathu Kaathu Dinam Kaathu Video Song:

Kaathu Kaathu Dinam Kaathu song lyrics in english:

Mottavizhndha pudhu pookkal
Oru metteduthu isai pada.

Sottugindra pudhu thenil
Oru vandu vandhu vilaiyada.

Kathu kathu dinam kathu
Pudhu kathum vandhachu.

Parthu parthu edhir parthu
Pudhu pattum vandhachu.

Kadhoram pattu saththam
Kalai malai ketkum.

Katoram pattu kettu
Nooru pookkal pookkum.

Thodu vanam thoda pogum podhu
Thooram thooram pogum.

Irundhalum adhai theendi
Parkkum kalam vandhu serum.

Kathu kathu dinam kathu
Pudhu kathum vandhachu.

Parthu parthu edhir parthu
Pudhu pattum vandhachu.

Mottu pon andhi neram poovavadhu
Poovu pinnalil oru pinjavadhu
Pinju mellaththan muthi kayavadhu
Kai thiththikkum nalla kaniyavadhu.

Nan potta thottangal
Pillaigal koottangal.

Poovagi pinjagi kayagi kaniyagi
Nanoru thendral endru
Padidum padal ondru
Kalai malai inimai.

Kathu kathu dinam kathu
Pudhu kathum vandhachu.

Parthu parthu edhir parthu
Pudhu pattum vandhachu.

Kadhoram pattu saththam
Kalai malai ketkum.

Katoram pattu kettu
Nooru pookkal pookkum.

Thodu vanam thoda pogum
Podhu thooram thooram pogum.

Irundhalum adhai theendi
Parkkum kalam vandhu serum .

Vanam pudhu vanam
Adhu eppodhum ellaigal illadhadhu.

Bhoomi pudhu bhoomi
Adhu ennalum nam kayil undavadhu

Mullenna kallenna nee thottu poovagum
Solgindra sollellam nee solla ponnagum.

Nilavukku padhai podu
Nee angu veedu kattu
Va va povom payanam.

Kathu kathu dinam kathu
Pudhu kathum vandhachu.

Parthu parthu edhir parthu
Pudhu pattum vandhachu.

Kadhoram pattu saththam
Kalai malai ketkum.

Katoram pattu kettu
Nooru pookkal pookkum.

Thodu vanam thoda pogum podhu
Thooram thooram pogum.

Irundhalum adhai theendi
Parkkum kalam vandhu serum.

Kathu kathu dinam kathu
Pudhu kathum vandhachu.

If you Like Kaathu Kaathu Dinam Kaathu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Kaathu Kaathu Dinam Kaathu.

Song Lyricist Singer(s)
Pennalla Pennalla Oodha Poo - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ Vaali S. P. Balasubrahmanyam
Maari Mazhai Peyaadho - மாரி மழை பெய்யாதோ Kadhir Shahul Hameed, G. V. Prakash Kumar, Sujatha Mohan
Kaathu Kaathu Dinam Kaathu - காத்து காத்து தினம் காத்து Vaali K. S. Chithra, G. V. Prakash Kumar
En Aatha Pon Aatha - என்னாத்தா பொன்னாத்தா Vaali K. J. Yesudas, K. S. Chithra
Kangalil Enne Eeramo  - கண்களில் என்ன ஈரமோ Vaali K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Raa Kozhi Rendum - ராக் கோழி ரெண்டும் Vaali K. J. Yesudas, Swarnalatha

Comments

comments