Home Tamil Songs Lyrics | Paadal Varigal Vaan varuvaan Song Lyrics | Kaatru Veliyidai

Vaan varuvaan Song Lyrics | Kaatru Veliyidai [2017]

1159
0
Vaan varuvaan Lyrics.
Vaan varuvaan Kaatru Veliyidai Movie Song | வான் வருவான் காற்று வெளியிடை பாடல்

Vaan varuvaan Song Lyrics in Tamil:- | காற்று வெளியிடை திரைப்படத்தில் இருந்து வான் வருவான் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Shashaa Tirupati, Arjun Chandy, Poorvi Koutish Madhan Karky A.R.Rahman

Vaan varuvaan Song Lyrics in Tamil:-

வான் வருவான்
வருவான் வருவான்.

வான் வருவான்
வருவான் வருவான்.

வான் வருவான்
வான் வருவான்.

வான் வருவான்
வான் வருவான்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.

மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்.

காதல் வந்தால்
கணியாய் நெகிழ்வான்.

காதல் வந்தால்
கணியாய் நெகிழ்வான்.

என் கள்ள காமுகனாய்
அவன் தான் வருவான்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.

மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லை உறைவன்
கல்லை உறைவான் உறைவான்.

தா தார தா தார
என்னோடிறுந்தால்
எவளோ நினைவன்.

அவளோடு இருந்தால்
எனையே நினைவன்.

என்னை துறவான்
என் பேர் மறவான்.

என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்.

கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்.

கண் தீர்ந்தால்
கணத்தில் கரைவன்.

வான் வருவான் தொழுவான்
மழைபோல் விழுவான்.

மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்.

அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்.

கர்வம் கொண்டால்
கல்லை உறைவான்
கல்லை உறைவான் உறைவான்.

காதல் வந்தால்
கனியை நெகிழ்வான்.

காதல் வந்தால்
கனியை நெகிழ்வான்.

காதல் வந்தால்
கனியை நெகிழ்வான்.

காதல் வந்தால்
கனியை நெகிழ்வான்.

இந்த காற்று வெளியிடை படத்தின் வான் வருவான் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Vaan varuvaan Video Song:

Vaan varuvaan song lyrics in english:

Vaan varuvaan
Varuvaan varuvaan.

Van varuvaan
Varuvaan varuvaan.

Vaan varuvaan
Van varuvaan.

Vaan varuvaan
Van varuvaan.

Van varuvan thozhuvan
Mazhaipol vizhuvan.

Marmam arivaan
Ennul olivaan.

Arugil nirmirvan
Tholaivil panivaan.

Garvam kondaal
Kallaai uraivaan
Kallaai uraivaan uraivaan.

Kadhal vandhaal
Kaniyaai negizhvaan.

Kadhal vandhaal
Kaniyaai negizhvaan.

En kalla kaamukaney
Avan thaan varuvaan.

Vaan varuvan thozhuvan
Mazhaipol vizhuvan.

Marmam arivaan
Ennul olivaan.

Arugil nirmirvan
Tholaivil panivaan.

Garvam kondal
Kallai uraivan
Kallai uraivaan uraivaan.

Tha thaara tha thaara
Ennodirunthaal
Evalo ninaivan.

Avalodu irunthaal
Enaiye ninaivan.

Ennai thuravaan
Enper maravan.

Ennai maranthaal
Thannuyir viduvan.

Kan kavizhndhal
Velipol virivaan.

Kan thirnadhal
Kanathil karaivan.

Vaan varuvan thozhuvan
Mazhaipol vizhuvan.

Marmam arivaan
Ennul olivaan.

Arugil nirmirvan
Tholaivil panivaan.

Garvam kondal
Kallai uraivaan
Kallai uraivaan uraivaan.

Kadhal vanthal
Kaniyai negizhvan.

Kadhal vanthal
Kaniyai negizhvan.

Kadhal vanthal
Kaniyai negizhvan.

Kadhal vanthal
Kaniyai negizhvan.

If you Like Vaan varuvaan, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Vaan varuvaan.

Comments

comments